Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் ஊழியர்கள், அதிகாரிகளை நியமிக்க முடிவு!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (19:53 IST)
பொதுத்துற ை வங்கிகளில ் ஊழியர்கள ், அதிகாரிகள ் பற்றாக்குற ை ஏற்பட்டுள்ளத ு. இதனால ் இவ ை அதிகாரிகளையும ், ஊழியர்களையும ் நியமிக்கும ் முயற்சியில ் இறங்கியுள்ள ன.

இவற்றில ் பணியாற்றி ய அதிகாரிகள ், ஊழியர்களில ் பலர ் ஒயுவ ு பெற்றனர ். இவர்களுகக ு பதிலா க உடனடியா க அதிகாரிகள ், ஊழியர்கள ை நியமிக்கா த காரணத்தினால ் தற்போத ு பற்றாக்குற ை ஏற்பட்டுள்ளத ு.

பார த ஸ்டேட ் வங்க ி, அதன ் துண ை வங்கிகளையும ் சேர்த்த ு 2,700 ஊழியர்கள ை நியமிக் க முடிவ ு செய்துள்ளத ு.
இத ே போல ் யூனியன ் பாங்க ் ஆப ் இந்திய ா, பாங்க ் ஆப ் பரோட ா, ஆந்திர ா வங்க ி ஆகியவையும ் ஊழியர்கள ை நியமிக் க முடிவ ு எடுத்துள்ள ன.
இந் த வங்கிகள ் கீழ ் மட்டத்திலும ், துண ை மேலாளர ் மட்டத்திலும ் 2 ஆயிரம ் பேர ை நியமிக் க உள்ள ன.

ஆந்திர ா வங்க ி 734 பேரையும ், பாங்க ் ஆப ் பரோட ா, யூனியன ் பாங்க ் ஆப ் இந்திய ா ஆகியவ ை தல ா 400 பேரையும ் நியமிக் க முடிவ ு செய்துள்ள ன.

பார த ஸ்டேட ் வங்க ி, அதன ் துண ை வங்கிகளா ன ஸ்டேட ் பாங்க ் ஆப ் பாட்டியால ா, ஸ்டேட ் பாங்க ் ஆப ் ஹைதராபாத ், ஸ்டேட ் பாங்க ் ஆப ் மைசூர ், ஸ்டேட ் பாங்க ் ஆப ் இந்தூர ், ஸ்டேட ் பாங்க ் ஆப ் திருவாங்கூர ் உட்ப ட அதன ் துண ை வங்கிகளுக்க ு 20 முதல ் 26 வயதிற்குட ் பட்டவர்கள ை ஊழியர்கள ் மட்டத்தில ் நியமிக் க உள்ளத ு.

பார த ஸ்டேட ் வங்க ி சமீபத்தில ் 6 மாதம ் ஒப்பந் த அடிப்படையில ் ஆயிரம ் வாடிக்கையாளர ் தொடர்ப ு அதிகாரிகள ை நியமித்தத ு. இவர்கள ் ஆற ு மாதம ் செய் த வேலையில ் திருப்த ி ஏற்பட்டால ், நிரந்தரமாக் க படுவார்கள ் என் ற அடிப்படையில ் தேர்ந்தெடுக்கப்பட்டனர ்.

இவ்வாற ு தேர்ந்தெடுக்கப ் பட்டவர்கள ் ஆங்கிலத்தில ் சரளமா க பேசவ ோ, எழுதவ ோ தெரியா த காரணத்தினால ் , வங்க ி பணிய ை திறமையா க செய் ய முடியவில்ல ை. தற்போத ு ஸ்டேட ் வங்க ி ஆங்கி ல மொழியில ் திறமையுள்ளவ்ர்கள ை நியமிக் க முடிவ ு செய்துள்ளத ு என்ற ு இந் த வங்கியின ் உயர ் அதிகார ி தெரிவித்தார ்.

தற்பொத ு பெரும்பான்மையா ன வங்கிகள ், ஆங்கி ல மொழியில ் எழு த, பே ச திறமையுள்ளவர்களைய ே நியமிக் க முடிவ ு செய்துள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதலா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை..!

தென்கொரியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 120ஆக உயர்வு: அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்.. 19 பேர் பலி என தகவல்..!

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு

Show comments