Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரசா‌மி அர‌சி‌ற்கு ஆதரவு? கா‌ங்‌கிரஸ் மெளன‌ம்!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (18:55 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌ல் முத‌ல்வ‌ர் குமாரசா‌மி தலைமை‌யிலான ஆளு‌ம் மதசா‌ர்ப‌ற்ற ஜனதாதள‌க் க‌ட்‌சி‌க்கு ஆதரவ‌ளி‌‌ப்பது தொட‌ர்பாக கா‌ங்‌கிரசு மெளன‌ம் கா‌த்து வரு‌கிறது.

இதுபற்ற ி டெல்லியில ் காங்கிரஸ ் செய்தித ் தொடர்பாளர ் அபிஷேக ் சிங்வியிடம ் கேட்டபோத ு, கர்நாட க மாநி ல அரசியல ் நிலைம ை எதிர்பாராத, வெளிப்படையற் ற தன்மைய ை அடைந்திருப்பதாகவு‌ம ், ம.ஜ.த. - பா.ஜ.க. கூட்டண ி அரசுக்க ு வாக்களித் த மக்கள ், ஊழல், மோசமா ன ஆட்சியால ் அதிருப்தி‌யி‌ல் உ‌ள்ளதாகவும ் கூறினார ்.

காங்கிரஸ ் கட்சியைப ் பொறுத்தவர ை எந்தவொர ு சூழ்நிலையையும ் சந்திக் க தயாராக ி விட்டதாகவும ், உரி ய நேரத்தில ் தகுந் த முடிவ ை காங்கிரஸ ் எடுக்கும ் என்றும ் அவர ் கூறினார ். 18- ஆ‌ம் தே‌தி ச‌ட்ட‌ப் பேரவை‌க் கூ‌ட்ட‌‌ம் நடைபெறவு‌ள்ளது தொட‌ர்பாக அவ‌ர் எதையு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

224 உறுப்பினர்களைக ் கொண் ட கர்நாட க சட்டமன்றத்தில ் மதச்சார்பற் ற ஜனத ா தளத்திற்க ு 48 உறுப்பினர்கள ் மட்டும ே உள்ளனர ். காங்கிரஸ ் கட்சிக்க ு 60 உறுப்பினர்கள ் உள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments