Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசு அலுவலக‌த்‌தி‌ல் ‌தீ!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (14:25 IST)
தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌‌ன் ம‌த்‌திய‌ப ் பகு‌தி‌யி‌ல் வருமான வ‌ரி‌த்துறை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ம‌த்‌திய அரசு அலுவலக‌ங்க‌ள் உ‌ள்ள அடு‌க்குமாடி‌க் க‌ட்டட‌த்‌தி‌ல் இ‌ன்று பெரு‌ம் ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டது.

புது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள மயூ‌ர் பவ‌னி‌ல் வருமான வ‌ரி‌த்துற ை, தொ‌ழிலாள‌ர் வை‌ப்பு‌‌நி‌தி அலுவலக‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ம‌த்‌திய அரசு அலுவலக‌ங்க‌ள் இய‌ங்‌கி வரு‌கி‌ன்றன.

இ‌க்க‌ட்டட‌த்‌‌தி‌ன் 5ஆவது மாடி‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை 5.05 ம‌ணிக்கு ‌திடீ‌ர் ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் இ‌து ம‌ற்ற பகு‌திகளு‌க்கு‌ம் பர‌வியது.

இது கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் 20‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌‌தீயணை‌ப்பு வ‌ண்டிக‌ளி‌ல் ‌40 வீர‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து ‌தீயை அணை‌க்க‌ப் போராடின‌ர்.

விப‌த்‌தி‌ற்கான காரண‌ம் எதுவு‌ம் உடனடியாக‌த் தெ‌ரிய‌வி‌ல்லை. இ‌வ்‌விப‌த்‌தி‌ல் பல கோடி ரூபா‌ய் ம‌தி‌‌ப்பு‌ள்ள பொரு‌ட்களு‌ம ், ஆவண‌ங்களு‌ம் சேதமடை‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்று அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments