Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவை ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டது பாஜக:கர்நாடக‌த்‌தி‌ல் குமாரசா‌மி அரசு க‌வி‌ழ்‌கிறது

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (14:24 IST)
க‌ர்நாடகா‌வி‌ல ் ஆளு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனதாத ள அரசு‌க்க ு JD(S) அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை ‌ வில‌‌க்‌கி‌க ் கொ‌ள்வதா க பாஜ க இ‌ன்ற ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு. இதையடு‌த்த ு குமாரசா‌ம ி அரச ு க‌‌விழு‌ம ் சூழ‌ல ் உருவா‌கியு‌ள்ளத ு.

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ஆளு‌ம ் மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா த ள அரச ு ஒ‌ப்ப‌ந்த‌ப்பட ி கட‌ந் த 3 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ட்‌ச ி அ‌திகார‌த்த ை பாஜக‌விட‌ம ் ஒ‌ப்படை‌க் க மறு‌த்து‌வி‌ட்டத ு. எனவ ே கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ற்க ு ஆப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டத ு.

பி‌ன்ன‌ர ் முத‌‌ல்வ‌ர ் குமாரசா‌ம ி தலைமை‌யி‌ல ் நடைபெ‌ற் ற அமை‌ச்சரவை‌‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ஆ‌ட்‌சியை‌ப ் பாஜக‌விட‌ம ் ஒ‌ப்படை‌ப்பதை‌வி ட தே‌‌ர்தலை‌ ச‌ந்‌‌தி‌க்கலா‌ம ் எ‌ன்ற ு முடிவ ு செ‌ய ் ய‌ப்ப‌ட்டத ு.

மேலு‌ம ் வரு‌கி ற 18 ஆ‌ம ் தே‌த ி ‌ சிற‌ப்ப ு ச‌ட்டம‌ன்ற‌க ் கூ‌‌ட்ட‌த்தை‌க ் கூ‌ட்டுவதெ‌ன்று‌ம ், தேவை‌ப்ப‌ட்டா‌ல ் அ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் மதசா‌ர்ப‌ற் ற ஜனதாத ள அர‌சி‌ன ் பெரு‌ம்பா‌ன்மைய ை ‌ நிரூ‌பி‌ப்பத ு எனவு‌ம ் முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டத ு.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், நேற்றிரவ ு பாஜ க தலைவர ் ராஜ்நாத ் சிங்க ை டெல்லியில ் சந்தித்துப ் பேசி ய மதசா‌ர்ப‌ற் ற ஜனதாதள‌த ் தலைவர ் தேவேகவுட ா, கர்நாட க ஆட்ச ி அதிகாரத்த ை பாஜகவிடம ் ஒப்படைக் க முடியாத ு என்ற ு திட்டவட்டமா க தெரிவித்தார ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் அர‌சிய‌ல ் நெரு‌க்கட ி கு‌றி‌‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க பாஜக‌வி‌ன ் நாடாளும‌ன்ற‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் இ‌‌ன்ற ு அவசரமா க டெ‌ல்‌லி‌யி‌ல ் கூடியத ு.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், மதசா‌ர்ப‌ற் ற ஜனதாதள‌த்‌தி‌ற்க ு அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவ ை ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ள்வத ு எ‌ன்று‌ம ், நாள ை க‌ர்நாட க மா‌நி ல ஆளுநரை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு இ‌ம்முடிவை‌த ் தெ‌ரி‌வி‌ப்பத ு எ‌ன்று‌ம ் முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டத ு.

கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்‌ த பாஜ க தலைவ‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு, நா‌ட்டி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌சியு‌‌ம ் செ‌ய்யா த துரோக‌த்த ை மதசா‌ர்ப‌ற் ற ஜனதாதள‌ம ் செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

ரூ.103 டெலிவரி கட்டணம் சேர்த்த ஸ்விக்கி: பெரும் தொகையை அபராதம் விதித்த நீதிமன்றம்

அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் ஏவுகணை சோதனை.. வடகொரியாவின் சேட்டை..!

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. திருப்பதி அறங்காவலர் பேச்சால் பரபரப்பு..!

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Show comments