Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் அ‌திப‌ர் இ‌ந்‌தியா வ‌ந்தா‌ர்!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (18:22 IST)
‌ பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் அ‌திப‌ர் குளோ‌ரியா மாகபாக‌ல் அ‌ர்ரோயோ 3 நா‌ள் பயணமாக இ‌ன்று இ‌ந்‌தியா வ‌ந்தா‌ர்.

ந‌ல்லுறவை வலு‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் முய‌ற்‌சியாக ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் அ‌திப‌ர் குளோ‌ரியா மகாபாக‌ல் அ‌ர்ரோயோ சு‌ற்று‌ப்பயண‌ம் மே‌ற்கொ‌ண்டு வரு‌கிறா‌ர்.

‌ சீனா‌வி‌ல் 2 நா‌ள் பயண‌த்தை முடி‌த்த‌பிறகு 3 நா‌ள் பயணமாக இ‌ன்று இ‌ந்‌தியா வ‌ந்தடை‌ந்தா‌ர். இரு நாடுகளு‌க்கு‌ம் இடை‌யிலான வ‌ணிக‌ம் ம‌ற்று‌ம் அர‌சிய‌ல் தொட‌ர்பான உறவுகளை வலு‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் பொரு‌ட்டு நடைபெறு‌ம் ப‌ல்வேறு பே‌ச்சு‌க்க‌ளிலு‌ம் அவ‌ர் ப‌ங்கே‌ற்‌கிறா‌ர்.

முத‌ன்முதலாக இ‌ந்‌தியா வரு‌ம் அ‌ர்ரோயே ா, இ‌ன்று ம‌திய‌ம் மு‌ம்பை‌யி‌ல் நடைபெ‌ற்ற தொ‌ழில‌திப‌ர்க‌ள் ச‌ந்‌தி‌ப்‌பி‌ல் ப‌ங்கே‌ற்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments