Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4 கோடி போதை‌ப் பொரு‌ள் ப‌றிமுத‌ல்!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (17:26 IST)
வட‌க்கு டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள கோ‌வி‌ந்தபு‌ரி பகு‌தி‌யி‌ல் ரூ.4 கோடி ம‌தி‌ப்பு‌ள்ள போதை‌ப் பொரு‌ட்களை‌க் காவ‌ல் துறை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌‌ய்து‌ள்ளன‌ர். இது தொட‌ர்பாக 3 அயல் நா‌ட்டவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் போதை‌ப் பொரு‌ள் புழ‌க்க‌ம் க‌ட‌ந்த ‌சில மாத‌ங்களாக அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. இதை‌த் தடு‌க்க‌க் காவ‌ல் துறை‌யின‌ர் ‌தீ‌விர நடவடி‌க்கை எடு‌த்து வரு‌‌கி‌ன்றன‌ர்.

கோ‌வி‌ந்தபு‌ரி பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காவ‌ல் துறை‌யின‌ர் நட‌த்‌திய சோதனை‌யி‌ல் நை‌ஜீ‌ரியாவை‌ச் சே‌ர்‌ந்த பாபா (25), ர‌ஷீத ் (26) ஆ‌கியோ‌ரு‌ம ், அவ‌ர்க‌ளிட‌ம் போதை‌ப் பொரு‌ள் ‌வி‌ற்க வ‌ந்த ஆ‌ப்கா‌னி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்த முகமது ஷ ா (20) எ‌ன்பவரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

அவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து 3.60 ‌கிலோ ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌ல் அத‌ன் ம‌தி‌ப்பு ரூ.3.60 கோடியாகு‌ம் எ‌ன்று காவ‌ல ் துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments