Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தவில்லை!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (19:37 IST)
உலகில் அதிக மருத்துவ மூலிகைகளை கொண்ட நாடு இந்திய ா. மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவிடம் 8,000 வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் உள்ள ன. இவற்றில் பத்து விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று இந்திய வாசனை மற்றம் மருத்துவ மூலிகைகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளத ு.

இந்த சங்கத்தின் தலைவர் தாகூர் ராந்தி சிங் கூறுகையில ், உலகத்தில் உள்ள தாவர வகைகளில் இந்திய ா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிடமும் 60 விழுக்காடு உள்ள ன.

இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழுகின்றவர்கள் 8000 விதமான மருத்துவ மூலிகைகளை பயன்படுத்துகின்றனர ். இதில் 880 வகை மூலிகைகள் மட்டும் தான் வியாபாரம் செய்யப்படுகிறத ு.

இந்தியா 48 வகை மூலிகைகளை ஏற்றுமதி செய்கிறத ு. பல்வேறு நாடுகளில் இருந்து 42 வகை மூலிகைகளை இறக்குமதி செய்கிறத ு. வாசனை திரவியங்களுக்கான மற்றம் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை பயிரிடுவதன் மூலம் பத்து இலட்சம் ஆதிவாசிகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும ்.

இவற்றை திட்டமிட்டு முறையாக உற்பத்தி செய்த ு, ஏற்றுமதி செய்தால் 2010 ஆம் ஆண்டில் ரூ.பத்தாயிரம் கோடி அந்நியச் செலவாணி வருவாய் பெற வாய்ப்பு உண்டு என்று சிங் கூறினார ்.

மேலும் அவர ், ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரிய வகை வாசனை மற்றும் மருத்துவ மூலிகைகள் உள்ள ன. இதை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருக்கின்றத ு. ஆனால் ஜம்மு - காஷ்மீர் அரசு விவசாயிகளை வழக்கமாக பயிரிடடும் பயிர்களில் இருந்து மருத்துவ மூலிகைகள ், வாசனை மூலிகைகளை பயிரிடும் படி அறிவுறுத்தவில்லை என்று சிங் குற்றம் சாட்டினார ்.

அத்துடன் மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும ், தேசிய தோட்டக்கலை வாரியம் அறிவுறுத்தியபடி ஜம்ம ு - காஷ்மீர் மாநில அரசு விவசாயிகள் தாங்களாகவே மாற்றுப் பயிராக மருத்துவ மூலிகைகளை பயிரிட ஊக்குவிப்பதற்கு தவறி விட்டது என்று குற்றம் சாட்டிய சிங ், மத்திய தோட்டக்கலை வாரியத்தின் வழிகாட்டுதலுடன ், மாநில தோட்டக்கலை வாரியம் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும ். இந்த துறையை மேம்படுத்த தேசிய தோட்டக்கலை வாரியம் திட்டம் தீட்டியத ு. ஆனால் இதில் மாநில அரசு அக்கறை செலுத்தவில்லை என்று சிங் குறை கூறினார ்.

காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப் பூவிற்கு காப்புரிமை தேவ ை. காஷ்மீர் குங்குமப்பூவுடன ், நாட்டின் மற்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூவும் அயல்நாட்டு குங்குமப்பூவும் கலக்கப்படுகின்ற ன.


இதனால் காஷ்மீர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர ். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் குங்குமப்பூ பயிரிட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியில் இருந்து தெரிய வந்துள்ளத ு. ஆனால் இதற்கு மாநில அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று சிங் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? கஸ்தூரிக்கு ஆ ராசா கண்டனம்..!

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை.. பள்ளிகளை மூடும் பாகிஸ்தான் அரசு..!

விஜய்யின் வருகை நாதக கூடாரத்தை காலி செய்துவிடும் என சீமானுக்கு அச்சம்: – எம்பி மாணிக்கம் தாகூர்!

சீமானால் எனது உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் திருச்சி சூர்யா மனுதாக்கல்..!

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

Show comments