Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 13 பெ‌ண்க‌ள் ப‌லி!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (17:58 IST)
உ‌த்த‌ர‌ப்‌பிரதே ச மா‌நில‌ம ் முக‌ல்சரா‌ய ் இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி 13 பெ‌ண்க‌ள ் இற‌ந்தன‌ர ். மேலு‌ம ் ‌ சி ல ஆ‌‌ண்க‌ள ் உ‌ட்ப ட 48 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் பல‌ர ் ‌ பீகா‌ர ் மா‌நில‌ம ் போ‌ஜ்பூ‌ர ் ம‌‌ற்று‌ம ் ப‌க்சா‌ர ் மாவ‌ட்ட‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ். அனைவரு‌ம ் ' ஜோ‌திய ா' ப‌ண்டிகை‌யை‌க ் கொ‌ண்டாடுவத‌ற்கா க வாரணா‌சி‌க்க ு செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.
‌‌ வாரணா‌சி‌யி‌ல ் கொ‌ண்டாட‌ப்படு‌ம ் ' ஜோ‌திய ா' ப‌ண்டிக ை புக‌ழ்பெ‌ற்றதாகு‌ம ். இத‌ற்காக‌ கட‌ந் த ‌ சி ல நா‌ட்களாகவ ே பொதும‌க்க‌ள ் பெருமள‌வி‌ல ் முக‌‌ல்சரா‌ய ் இர‌யி‌ல ் ‌ நிலைய‌ம ் வ‌ழியாக‌ப ் பயண‌ம ் செ‌ய்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.
இ‌ன்ற ு கால ை ஒர ே நேர‌த்‌தி‌ல ் 3 இர‌யி‌ல்க‌ள ் இ‌ந் த இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு வ‌ந்த ு சே‌ர்‌ந்த ன. அ‌ங்கு கூடி‌யிரு‌ந் த ம‌க்க‌ள ் இர‌யி‌ல் க‌ளை பிடி‌ப்பத‌ற்கா க மே‌ம்பா ல நடைபாதைக‌ளி‌ல ் ஏ‌றின‌ர ். அ‌ப்போத ு நெ‌ரிச‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு.
இ‌தி‌ல ் ‌ சி‌க்‌கி‌ ய பெ‌ண்க‌ள ் ஒருவ‌ர்‌ மீத ு ஒருவரா க ‌ விழு‌ந்த ு நசு‌ங்‌கின‌ர ். இ‌தி‌ல ் 13 பே‌ர ் ச‌ம்பவ இ டத்‌திலேய ே இற‌ந்தன‌ர ். 48 பே‌‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.
இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ற்கு‌ள ் கூ‌ட்ட‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த வே‌‌ண்டியத ு இர‌யி‌ல்வ ே பாதுகா‌ப்பு‌ப ் படை‌யி‌ன ் பொறு‌ப்ப ு. அவ‌ர்க‌ள ் கடம ை தவ‌றியதா‌ல ் ‌ விப‌த்த ு நே‌ரி‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அரச ு இர‌யி‌ல்வ ே காவ‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் வயத ு மு‌தி‌ர்‌ந்தவ‌ர்க‌ள ். மரு‌த்துவமனை‌‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்று வருபவ‌ர்களு‌க்க ு அரச ு உயர‌திகா‌ரிக‌ள ் ஆறுத‌ல ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
டெ‌ல்‌லி‌யி‌லிரு‌ந்த ு ஹ‌வுர ா செ‌ல்லு‌ம ் வ‌ழி‌யி‌ல ் உ‌ள் ள ‌ மிக மு‌க்‌கியமா ன ச‌ந்‌தி‌‌ப்ப ு முக‌ல்சரா‌ய ் ஆகு‌ம ். இ‌ந ்‌த ரெ‌யி‌‌‌ல் ‌ நிலைய‌ம ் ம‌த்‌தி ய ‌ கிழ‌க்க ு இர‌யி‌ல்வே‌‌யி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments