Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா‌வி‌ல் லேசான நில அதிர்வு!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (12:26 IST)
கேரளா‌வி‌ல் இன்று அதிகாலை‌யி‌ல் மிக மிக லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

கேரள மா‌நில‌ம் ‌திரு‌ச்சூ‌ர் மாவ‌ட்ட‌‌ம் தேச ம‌‌ங்கள‌ம ், வர‌ச்சூ‌ர ், வட‌க்க‌ன்சே‌ரி ம‌ற்று‌ம் மல‌ப்புர‌ம் மாவ‌‌ட்ட‌ம் ‌திருநய ா, பால‌க்காடு மாவ‌ட்ட‌ம் ப‌ட்டா‌ம்‌பி ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று அதிகாலை திடீரென்று ‌நில அதிர்வு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த அ‌தி‌ர்வு 4 ‌‌வினாடிக‌ள ் நீடி‌த்தது.

இதை உணர்ந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து திடீரென விழித்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓட்டி வ‌ந்தன‌ர். தெருக்களிலேயே விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தனர்.

இ‌ந்த ‌நில அதிர்வை அ‌ங்கு‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர் உறு‌‌தி‌ப்படு‌த்‌தி உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த ‌நில அதிர்வு ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 2.1 பு‌ள்‌ளியாக ப‌திவா‌கி உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments