Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமாரசாமிக்கு பா.ஜ. கெடு !

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2007 (16:46 IST)
கர்நாடகாவில ் நாளைக்குள ் தங்களிடம ் ஆட்ச ி பொறுப்ப ை ஒப்படைக் க வேண்டும ் என்ற ு முதல்வர ் குமாரசாமிக்க ு பாரதி ய ஜனதாவிடம ் கெட ு விதித்துள்ளத ு.

கர்நாடகாவில ் தற்போத ு மதச்சார்பற் ற ஜனத ா தளம ் மற்றும ் பாரதி ய ஜனத ா ஆகி ய கூட்டண ி அரச ு நடைபெறுகிறத ு. தேவகவுடாவின ் மகன ் குமாரசாம ி முதல்வரா க உள்ளார ்.

இர ு கட்சிகளின ் ஒப்பந்தப்பட ி, முதல்வர ் குமாரசாம ி வரும ் 3 ம ் தேத ி பாரதி ய ஜனதாவிடம ் ஆட்ச ி பொறுப்ப ை ஒப்படைக் க வேண்டும ். இதற்க ு இர ு கட்சிகளும ே தயாராகிவந் த நிலையில ், பாரதி ய ஜனத ா அமைச்சர ் ஸ்ரீராமுல ு, முதல்வர ் குமாரசாம ி மீத ு கொல ை முயற்ச ி புகார ் கூறினார ். இதனால ், ஆட்சிய ை ஒப்படைப்பதில ் திடீர ் சிக்கல ் ஏற்பட்டத ு.

இந் த பிரச்சனைக்க ு தீர்வ ு காண்பதற்கா க, பாரதி ய ஜனதாவின ் மூத் த தலைவர ் யஷ்வந்த ் சின்ஹ ா பெங்களூர ு வந்துள்ளார ். அவரத ு ஆலோசனையின ் பேரில ், ஸ்ரீராமுல ு திடீரெ ன தனத ு பதவிய ை ராஜினாம ா செய்தார ்.

இதைதொடர்ந்த ு, தேவகவுடாவுடன ் யஷ்வந்த ் சின்ஹ ா நடத்தி ய பேச்சுவார்தத ை தோல்வியடைந்ததா க தெரிகிறத ு.

இதற்கிடைய ே, ஆட்சிய ை பாரதி ய ஜனதாவிடம ் ஒப்படைப்பத ு குறித்த ு தங்களத ு கட்சியின ் ஆலோசனைக ் கூட்டத்துக்க ு பின்னர ே முடிவ ு எடுக்கப்படும ் என்ற ு குமாரசாம ி கூறியுள்ளார ். இதுதொடர்பா க, பாரதி ய ஜனதாவும ் தங்களத ு கட்சியினருடன ் தீவி ர ஆலோசன ை நடத்த ி வருகிறத ு.

இந் த பரபரப்பா ன சூழ்நிலையில ், வரும ் 3 ம ் தேதிக்குள ் ஆட்சிய ை பாரதி ய ஜனதாவிடம ் ஒப்படைக் க வேண்டும ் என்ற ு முதல்வர ் குமாரசாமிக்க ு யஷ்வந்த ் சின்ஹ ா கெட ு விதித்துள்ளார ்.

திட்டமிட்டபட ி நாளைக்குள ் குமாரசாம ி தங்களிடம ் ஆட்சிப ் பொறுப்ப ை ஒப்படைக்காவிட்டால ், பாரதி ய ஜனதாவ ை சேர்ந் த எம்எல்ஏக்கள ் அனைவரும ் கூண்டோட ு ராஜினாம ா செய்யவும ் திட்டமிட்டுள்ளதா க கூறப்படுகிறத ு.
இ‌ந் த ‌ நிலை‌யி‌‌ல ், இ‌‌ப்போது‌ள்ள சூ‌ழ்நிலை‌யி‌‌ல ் ச‌ட்ட‌‌ப ் பேரவ ை‌க்கு தே‌ர்த‌ல ் நட‌ப்பதை த‌வி‌ர்‌க் க முடியாத ு. முத‌ல் ம‌ந்‌தி‌ரி குமாரசா‌மி த‌ன்‌னி‌ச்சையாக பா.ஜ.வுட‌ன் மு‌ன்பு செ‌ய்து கொ‌ண்ட உட‌‌ன்பாடு எ‌ங்களை க‌ட்டு‌ப்படு‌த்தாது. அத‌ற்கு நா‌ங்க‌ள் பொறு‌ப்ப‌‌ல்ல எ‌ன்ற ு தேவகவுட ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments