Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு ஆட்சியுரிமை இல்லை : பாஜக

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:04 IST)
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால ், ஆட்சியில் நீடிப்பதற்கான சட்டபூர்வமான உரிமையை தமிழக அரசு இழந்துவிட்டது என்று பாஜக கூறியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் இராஜ்நாத் சிங ், " தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டது. எனவே திமுக அரசுக்கு ஆட்சியிலிருக்கும் உரிமையில்ல ை" என்றார்.

மேலும ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை பதவியைவிட்டு நீக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக சென்னையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பால ு, நீதித்துறை அதன் எல்லைக்குள் நிற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒவ்வொரு நீதிபதியும் சரியாக இருந்தால ், மேல் முறையீடுகள் எதற்க ு? உயர் அமர்வுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறத ு? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments