Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசின் கோழைத்தனம் : கம்யூனிஸ்ட் தாக்கு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (18:09 IST)
சேத ு சமுத்திரத்திட்டத்த ை விரைவா க நிறைவேற் ற வலியுறுத்த ி நடக்கும ் உண்ணாவிரதத்தில ், காங்கிரஸ ் பங்கேற்காதத ு, அதன ் கோழைத்தனத்தைய ே காட்டுகிறத ு என்ற ு கம்யூனிஸ்ட ் செயலாளர ் கலைநாதன ் கண்டித்தார ்.

சேத ு சமுத்தி ர திட்டத்த ை விரைவ ு படுத்தக ் கோர ி, தமிழகம ் முழுவதும ் த ி. ம ு.க தலைமையிலா ன ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி கட்சிய ை சேர்ந்தவர்கள ் உண்ணாரவிதம ் இருந்த ு வருகின்றனர ்.
சென்னையில ் தமிழ க முதல்வரும ், த ி. ம ு.க தலைவருமா ன கருணாநித ி தலைமையில ் உண்ணாவிரதம ் இருக்கின்றனர ். இதில ் ப ா.ம.க, காங்கிரஸ ், கம்யூனிஸ்ட ், மார்க்சிஸ்ட ், விடுதல ை சிறுத்தைகள ், இந்தி ய யூனியன ் முஸ்லீம ் லீக ் ஆகி ய கட்சித ் தலைவர்களும ், தொண்டர்களும ் பெரும ் திரளா க பங்கேற்றுள்ளனர ்.

இத ே போல ் புதுச்சேரியிலும ் த ி. ம ு.க அமைப்பாளர ் ஜானகிராமன ் தலைமையில ், ஜனநாய க முற்போக்க ு கூட்டண ி கட்சிய ை சேர்ந் த தலைவர்கள ், தொண்டர்கள ் உண்ணாவிரதம ் இருந்த ு வருகின்றனர ்.

புதுவ ை மாநிலத்தில ் ஆளும ் கட்சியா ன காங்கிரஸ ், இந் த உண்ணாவிரதத்தில ் கலந்த ு கொள்ளவில்ல ை. இத ை உண்ணாவிரதப ் பந்தலில ் பேசும ் போத ு, புதுவ ை மாநி ல கம்யூனிஸ்ட ் கட்ச ி செயலாளர ் என ். ஆர ். கலைநாதன ் சுட்டிக ் காட்டினார ்.

இவர ் பேசும ் போத ு, கம்யூனிஸ்ட ் கட்ச ி, மத்தி ய அரச ை ஆதரிக்கிறத ு. அத ே நேரத்தில ் இந் த போராட்டத்தி் ல முன்னணியில ் இருக்கிறத ு. காங்கிரஸ ் உண்ணாவிரதத்தில ் பங்கேற்காதத ு, காங்கிரசின ் கோழைத்தனத்தைய ே காட்டுகிறத ு என்ற ு கண்டித்த ு பேசினார ்.

அப்போத ு உண்ணாவிரதத்திற்க ு தலைம ை ஏற்ற ு இருந் த, புதுவ ை மாநி ல த ி. ம ு.க அமைப்பாளர ் ஆர ். வ ி. ஜானகிராமன ் தலையிட்ட ு, இந் த மாதிரியா ன கருத்துக்கள ை பகிரங்கமா க கூறவேண்டாம ் என்ற ு கூறினார ்.

ஆயினும ், கம்யூனிஸ்ட ் கட்ச ி எதற்கும ் பயப்படவில்ல ை என்ற ு கலைநாதன ் பதிலளித்தார ். கலைநாதனின ் கருத்த ை, மார்க்சிஸ்ட ் கட்ச ி தலைவர ் முருகனும ் ஆதரித்தார ்.

அத ே நேரத்தில ், புதுவ ை மாநி ல அ. த ி. ம ு.க செயலாளர ் ஏ. அன்பழகன ் தலைமையில ் அந் த கட்சியின ் தொண்டர்கள ், பந்த ு தான ் இல்லைய ே ? ஏன ் பேருந்துகள ை இயக்கவில்ல ை என்ற ு கேட்ட ு தமிழ்நாட ு போக்குவரத்த ு கழ க அதிகாரிகளிடம ், வாக்குவாதத்தில ் ஈடுபட்டனர ்.
தமிழ்நாட ு போக்குவரத்துக ் கழ க பேருந்துகள ் உப்பளம ் டிப்போவில ் நிறுத்திவைக்கப்பட்ட ு இருந்த ன. அந் த சமயத்தில ் காவல்துறையினர ் தலையிட்ட ு அ. த ி. ம ு.க வினர ை சமாதானப்படுத்தினார்கள ்.

பிறக ு அ. த ி. ம ு.க தொண்டர்கள ் புதுச்சேர ி சால ை போக்குவரத்த ு கழ க அலுவலகத்திற்க ு சென்ற ு, நக ர பேருந்துகள ை இயக்குமாற ு வற்புறுத்தினார்க ள. இதனால ் அங்க ு சிறித ு நேரம ் பதட்டம ் நிலவியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments