Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறவில்லை : தாஸ் முன்ஷி!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (15:58 IST)
முழ ு அடைப்ப ு நடத்துவதற்க ு எதிரா க உச் ச நீதிமன்றம ் விதித் த தடைய ை தமிழ க அரச ு எந்தவிதத்திலும ் மீறவில்ல ை என்ற ு மத்தி ய அமைச்சர ் பிரி ய ரஞ்சன ் தாஸ்முன்ஷ ி கூறியுள்ளார ்!

தலைநகர ் டெல்லியில ் இன்ற ு கால ை நடந் த அமைச்சரவைக ் கூட்டத்திற்குப ் பின்ப ு செய்தியாளர்களிடம ் பேசி ய நாடாளுமன் ற விவகாரத்துற ை அமைச்சர ் தாஸ்முன்ஷ ி, தமிழ க முதலமைச்சர ் கருணாநிதியும ், அம்மாநிலத்தின ் மற் ற தலைவர்களும ் உண்ணாவிரதத்த ை கடைபிடிப்பதன ் மூலம ் காந்தியப ் பாதையில்தான ் போராடுகின்றனர ் என்ற ு கூறினார ்.

தமிழக அரசிற்கு எந்தவிதத்திலும் நெருக்கடி தரமாட்டோம். அவர்கள் (தி.மு.க.) எங்களது அரசின் ஓர் அங்கம். தமிழக அரசை நேரடியாகவோ, மறைமாகவோ அல்லது எந்தவிதத்திலும் தொல்லை தரமாட்டோம். இதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என்று தாஸ் முன்ஷி கூறினார்.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க.வின் தலைவர் மட்டுமல்ல, இந்நாட்டின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். ஏழைகளில் மிக ஏழ்மையில் உள்ளவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும், சிறுபான்மையினருக்கும், சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்காகவும் கவலைப்படுபவர். அவர்களுக்கு நல்லாதரவை அளிப்பதில் ஒரு உதாரணமாக உள்ளவர் என்று தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.

தமிழ க அரசிற்க ு உச் ச நீதிமன்றம ் எச்சரிக்க ை விடுத்தத ு குறித்த ு இன்றை ய அமைச்சரவையில ் விவாதிக்கப்படவில்ல ை என்றும ் தாஸ்முன்ஷ ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments