Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா- ‌‌ஃபிரா‌‌ன்‌ஸ் அணுச‌க்‌தி வ‌ணிக‌க் கூ‌ட்‌ட‌ம்: அ‌க்டோப‌ர் 15இ‌ல் தொட‌ங்கு‌கிறது

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (17:19 IST)
இ‌ந்‌தியாவு‌க்கு‌ம ் ஃ‌பிரா‌‌ன்‌சு‌க்கு‌ம ் இடை‌யிலா ன அணுச‌க்‌த ி வ‌ணிக‌க ் கூ‌ட்ட‌ம ் அ‌க்டோப‌ர ் 15 ஆ‌ம ் தே‌த ி மு‌ம்பை‌யி‌ல ் தொட‌ங்கு‌கிறத ு.

ஃ‌பிரா‌ன்‌சிட‌‌ம ் இரு‌ந்த ு 6 அண ு உலைகள ை வா‌ங் க இ‌ந்‌தி ய அணுச‌க்‌‌த ி ‌ நிறுவன‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டத ு. அதி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ‌ பி‌ன்னடைவ ு காரணமா க இ‌க்கூ‌ட்ட‌ம ் நடைபெறு‌கிறத ு.

இ‌‌ந்‌தியாவு‌ட‌ன ் பே‌சிய‌பிறக ு ‌ ஃபிரா‌‌ன்‌ஸ ் தூதரக‌ம ் இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்ற ு மூ‌த் த ‌ வி‌ஞ்ஞா‌ன ி ஒருவ‌ர ் கூ‌றினா‌ர ்.

" இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் நடைபெ ற உ‌ள் ள இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், அணுச‌க்‌தி‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ல ் இருதர‌ப்ப ு ஒ‌த்துழை‌ப்புகள ை வலு‌ப்படு‌த்‌தி‌க ் கொ‌ள்வத ு கு‌றி‌த்து‌ப ் பேச‌ப்படு‌ம ். இர ு நாடுக‌ளி‌லு‌ம ் உ‌ள் ள தொ‌‌‌ழி‌ற்சாலைகளு‌க்க ு இடை‌யி‌ல ் உறவுகள ை மே‌ம்படு‌த்துவத ு ப‌ற்‌றியு‌ம ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப‌டு‌ம ்" எ‌ன்ற ு இ‌‌ந்‌தி ய அணுச‌க்‌‌‌த ி ‌ நிறுவன‌‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் எ‌ஸ ். க ே. அக‌ர்வா‌ல ் கூ‌றினா‌ர ்.

இருநாடுக‌ளிலு‌ம ் உ‌‌‌‌ள் ள 40 அணுச‌க்‌த ி ‌‌ நிறுவன‌ங்க‌ள ் இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌‌க்‌கிறோ‌‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ இ‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் செய‌ல்பா‌ட்டி‌ற்க ு வ‌ந் த ‌ பிறகுதா‌ன ், ஃ‌பிரா‌ன்‌சிட‌ம ் அண ு உலைக‌ள ் வா‌ங்கு‌ம ் வ‌ணிக‌த்‌தி‌ல ் இ‌ந்‌திய ா நுழை ய முடியு‌ம ். ஆனா‌ல ் இ‌ந்‌தி ய அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் செயலு‌க்க ு வர‌த ் தடைக‌ள ் ப ல உ‌ள்ள ன. எனவ ே இ‌வ்வ‌ணிக‌த்‌தி‌ல ் ‌ பி‌ன்னடைவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

அதேநேர‌த்‌தி‌ல ், அணுஎ‌ரிபொரு‌‌ள ் வழ‌ங்கு‌ம ் நாடுகளுட‌ன ் அமெ‌ரி‌க்க ா நட‌த் த வே‌ண்டி ய பே‌ச்சுவா‌ர்‌த்தைக‌ள ், ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க இ‌ந்‌திய ா நட‌த் த வே‌ண்டி ய பே‌ச்சுவா‌ர்‌த்த ை ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்லா‌ச ் செய‌‌ல ் முறைகளையு‌ம ் ‌ விரை‌வி‌ல ் முடி‌க் க அமெ‌ரி‌க்க ா கால‌ம ் ‌ நிருண‌யி‌த்த ு உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments