Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதாவரி படுகையில் கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (20:24 IST)
ஆந்தி ர மாநிலத்தில ் கிருஷ்ண ா, கோதாவர ி நதிகள ் அரபிக ் கடலில ் கலக்கும ் முகத்துவாரத்தின ் அருக ே அமைக்கப்படுள் ள எண்ணெய ் துரப்பணக ் கிணற்றில ் கச்ச ா எண்ணெய ் கண்டுபிடிக்கப்பட்ட ு இருப்பதா க கேரின ் இந்திய ா நிறுவனம ் அறிவித்துள்ளத ு.

அரபிக ் கடலில ் நிலத்துக்க ு அடியில ் பெருமளவ ு பெட்ரோலி ய கச்ச ா எண்ணெய ், இயற்க ை எரிவாய ு இருப்பத ு கண்டுபிடிக்கப்பட்டுள்ளத ு. இந் த பகுதியில ் ப ல நிறுவனங்கள ் துரப்ப ண எண்ணெய ் கிணறுகள ை அமைத்த ு கச்ச ா எண்ணெய ை எடுக்கின்ற ன.

இங்க ு ராவ ா பகுதியில ் தோண்டி ய துரப்ப ண கிணற்றில ் கச்ச ா எண்ணெய ் இருப்பத ு கண்டுபிடிக்கப்பட்டுள்ளத ு. இதிலிருந்த ு தொடக்கத்தில ் தினசர ி 1,500 பீப்பாய ் எடுக் க முடியும ் எனற ு, இந் த நிறுவனத்தைச ் சேர்ந் த ஒர ு அதிகார ி தெரிவித்தார ். இத ு பற்ற ி இத ு வர ை ஹைட்ர ோ கார்பன ் இயக்குநரகத்திற்க ு அதிகாரபூர்வமா க தெரிவிக்கப்ப ட வில்ல ை என்ற ு தெரிகிறத ு.

இந் த துரப்ப ண எண்ணெய ் கிணற்றில ் இருந்த ு, இந் த நிதியாண்டின ் இறுத ி ஆற ு மாதத்தில ் 60,878 பீப்பாய ் எண்ணெய ் எடுக் க முடியும ் என்ற ு கேரின ் நிறுவனம ் நம்பிக்க ை தெரிவித்துள்ளத ு.

இந் த பகுதியில ் கேரின ் நிறுவனம ் 2006 ஆம ் ஆண்ட ு அக்டோபர ் மாதத்தில ் இருந்த ு, கச்ச ா எண்ணெய ் இருப்பத ை கண்டுபிடிப்பதற்கா க, துரப்ப ண கிணறுகள ை அமைத்த ு வருகிறத ு.

இந் த எண்ணெய ் கிணற்றில ் 22.5 விழுக்காடும ் கேரின ் வசமும ், ஒ. என ், ஜ ி. ச ி நிறுவனத்திற்க ு 40 விழுக்காடுகளும ், வீடியோகான ் நிறுவனத்திற்க ு 25 விழுக்காடுகளும ், ராவ ா ஆயில ் நிறுவனத்திற்க ு 12.5 விழுக்காடுகளும ் உரிம ை உள்ளத ு.

இந் த பகுதியில ் ரிலையன்ஸ ் ஆயில ் நிறுவனம ் தோண்டியுள் ள கிணற்றில ் இருந்த ு இயற்க ை எரிவாய ு கண்டுபிடிக்கப்பட்டுள்ளத ு. இந் த இயற்க ை எரிவாயுவ ை விற்பன ை செய்யும ் ரிலையன்ஸ ் ஆயில ் முயற்சியில ் ஈடுபட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments