Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கு‌‌‌ண்டுவெடி‌ப்பு வழ‌க்கு : மதா‌னி உ‌ட்பட 8 பே‌ர் ‌விடுதலை!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (14:01 IST)
நா‌ட்ட ை உலு‌க்‌கி ய கோவ ை கு‌ண்ட ு வெடி‌ப்ப ு வழ‌க்‌கி‌ல ் கு‌ற்ற‌ம ் ‌‌ நிரூ‌பி‌க்க‌ப்படாததா‌ல ் கேர ள ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் அ‌ப்து‌ல ் நாச‌ர ் மதா‌ன ி உ‌ட்ப ட 8 பேரை‌ த‌ன ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ விடுதல ை செ‌ய்து‌ள்ளத ு. மேலு‌ம ் 15 பேரு‌க்கு‌ ‌சிறை‌த ் த‌‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இ‌வ்வழ‌க்‌கி‌ல ் தொட‌ர்‌ந்த ு ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

கட‌ந் த 1998 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நடைபெ‌ற் ற கோவ ை கு‌ண்ட ு வெடி‌ப்ப ு ‌ நிக‌‌ழ்‌வி‌ல ் 58 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். இத ு தொட‌ர்பா க மதா‌ன ி, அ‌ல ் உம ா இய‌க்க‌த ் தலைவ‌ர ் பாஷ ா, பொது‌ச ் செயலாள‌ர ் அ‌ன்சா‌ர ி உ‌ட்ப ட 168 பேரை‌க ் காவ‌‌ல ் துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ். ‌

இந் த வழ‌க்க ு கோவை‌யி‌ல ் உ‌ள் ள த‌ன ி ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நீ‌திப‌த ி உ‌‌த்‌திராப‌த ி மு‌ன்ப ு நடைபெ‌ற்ற ு வரு‌கிறத ு. இ‌வ்வழ‌க்‌கி‌ன ் ‌ விசாரண ை ஆக‌ஸ்‌ட ் 1 ஆ‌ம ் தே‌த ி முடி‌ந்த ு ‌‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு. பாஷ ா, அ‌ன்சா‌ர ி உ‌ட்ப ட 158 பே‌ர ் கு‌ற்றவா‌ளிக‌ள ் எ ன அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். மதா‌ன ி உ‌ட்ப ட 8 பே‌ர ் ஜா‌‌மீ‌னி‌ல ் ‌ விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ். த‌ண்டன ை ‌ விவர‌ம ் ‌ பி‌ன்ன‌ர ் தெ‌ரி‌‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அத‌ன்பட ி இ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌க ி வரு‌கிறா‌ர ்.

கு‌ற்ற‌ம ் ‌ நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட கேர ள ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் அ‌ப்து‌ல ் நாச‌ர ் மதா‌ன ி உ‌ட்ப ட 8 பே‌ர ் இ‌ன்ற ு ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ். ச‌ட்ட‌விரோதமாக‌க ் கூடுத‌ல ், கூ‌ட்டு‌ச்ச‌த ி, கொல ை போ‌ன் ற கு‌ற்ற‌ங்க‌ள ் சா‌ற்ற‌ப்ப‌ட் ட ம‌ற் ற கு‌ற்றவா‌ளிகளு‌க்கா ன த‌ண்டன ை ‌ விவர‌ங்க‌ள ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன.

இ‌தி‌‌ல ் அ‌ல ் உம ா இய‌க்க‌த ் தலைவ‌ர ் பாஷ ா, பொது‌ச ் செயலாள‌ர ் அ‌ன்சா‌ர ி உட்பட‌ 10 பேரு‌க்க ு தல ா 7 ஆ‌ண்ட ு ‌ சிற ைத் த‌ண்டனையு‌ம ், மேலு‌ம ் 5 பேரு‌க்க ு கு‌ற்ற‌த்‌தி‌ற்கே‌ற் ற ‌ சிறை‌த ் த‌ண்டனையு‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. இவ‌ர்க‌ள ் ‌ சிறைக‌ளி‌ல ் இரு‌ந் த ஆ‌ண்டுகள ை த‌ண்டனை‌க ் கால‌த்‌தி‌ல ் க‌ழி‌த்து‌க ் கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்ற ு ‌‌ நீ‌திப‌த ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ். அத‌ன்பட ி 15 பேரு‌ம ் ஏ‌ற்கெனவ ே 8 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம ் மேலாக‌ச ் ‌ சிறை‌யி‌ல ் இரு‌ந்து‌ள்ளதா‌ல ் அனைவரு‌ம ் ‌ விடுதலையா‌கி‌ன்றன‌ர ்.

இறு‌தி‌த ் ‌ தீ‌ர்‌‌ப்ப ு வெ‌ளியாகு‌ம ் வர ை வழ‌க்க ு ‌ விவர‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு வெ‌ளி‌யி‌ல ் பேச‌க ் கூடாத ு எ‌ன்ற ு அனைவரு‌க்கு‌ம ் அ‌றிவுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments