Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (20:53 IST)
புதுவ ை அரச ு மருத்துவமனையில ் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்ட ன.

புதுவ ை மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க சேர்த்தவர ் உயிரிழந்ததற்க ு நீத ி விசாரண ை கோர ி, இந்தியக ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் ந ா. ர ா. கலைநாதன் தலைமையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர ்.

அப்போது மருத்துவர்களை தரக்குறைவாக பேசியதாக கூற ி, இன்று மருத்துவர்கள் ஒரு மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள ்.

புதுவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்லத்துரை என்பவர் மரணம் அடைந்ததற்கு டாக்டர் முருகேசன் தான் காரணம் என்று கூறி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது மருத்துவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். பிறகு, மருத்துவர்கள் புதுவை மாநில ஆளுநரை சந்தித்து, இந்த பிரச்சனையில் தலையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தரக்குறைவாக பேசுவதை தடுத்து நிறுத்தும் படி மனு கொடுத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments