Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல‌கிலேயே வயதான பா‌ம்‌பி‌ன் படிம‌ம் க‌ண்டு‌பிடி‌ப்பு

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (13:21 IST)
குஜரா‌த் மா‌‌நில‌ம் கெடா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நட‌ந்த ஆ‌ய்‌வி‌ல் உல‌கிலேயே ‌மிகவு‌ம் வயதான பா‌ம்‌பி‌ன் படிம‌ம் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த‌ப் பா‌ம்பு சுமா‌‌ர் 7 கோடி ஆ‌‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு வா‌‌ழ்‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்று இ‌ந்‌திய‌த் தொ‌ல்‌லிய‌ல் ஆ‌ய்வு‌த் துறை‌அ‌திகா‌ரிக‌ள் கூறு‌‌கி‌ன்றன‌ர்.

அ‌ந்த‌ப் பா‌ம்பு‌ப் படிம‌ம ், உல‌கிலேயே வயதான பா‌ம்‌பி‌ன் உருவ‌த்தை‌க் கா‌ட்டுவதோடு ம‌ட்டு‌மி‌ன்‌ற ி, அத‌ன் ப‌ரிணாம‌ம் ப‌ற்‌றியு‌ம் நம‌க்கு‌த் தெ‌ரி‌வி‌க்‌கிறது எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் நடைபெ‌ற்ற ம‌த்‌திய‌த் தொ‌ல்‌லிய‌ல் ஆ‌ய்வு‌த் துறை‌யி‌ன் 42-வது வருடா‌ந்‌திர‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் அ‌ந்த படிம‌ம் கா‌ட்‌சி‌க்கு வை‌க்க‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments