Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை : இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (19:17 IST)
புதுவ ை மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க சேர்த்தவர ் உயிரிழந்ததற்க ு நீத ி விசாரண ை கோர ி இந்தியக ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநில செயலாளர் ந ா. ர ா. கலைநாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர ்.

புதுவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக செல்லத்துரை என்பவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார ். இவருக்கு டாக்டர் முருகேசன் சிகிச்சை அளித்து வந்தார ்.

செல்லத்துரைக்கு சீறுநீரகம் சிறிதளவு இயங்குவதால ், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை தள்ளி வைக்கும் படி டாக்டர் முருகேசன் ஆலோசனை தெரிவித்தார ்.

இதனடிப்படியில் செல்லத்துரைக்கு செய்ய இருந்த சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டத ு. இந்த நிலையில் முருகேசன் இரண்டு நாட்களுக்கு பின் உயிரிழந்தார ்.

செல்லத்துரை உய ிர ிழந்ததற்கு காரணம் டாக்டர் முருகேசனின் ஆலோசனைதான் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியத ு. இதனால் டாக்டர் முருகேசனுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர ். இதற்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தத ு.

இந்நிலையில ், இன்று புதுவை அரசு பொது மருத்துவமனை எதிர ே, செல்லத்துரை மரணத்திற்கு நீதி விசாரணை கோரியும ், அவரின் குடும்பத்தினருக்கு ர ூ.10 இலட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும், அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூற ி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments