Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலரின் மதிப்பு குறைவு கவலையளிக்கிறது : சிதம்பரம்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (18:46 IST)
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் அரசு கவலை அடைந்துள்ளதாகவும், டாலரின் மதிப்பு முறையற்ற வகையில் குறைந்தால் ரிசர்வ் வங்கி தலையிடும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார ்.

அமெரிக்கா சென்றுள்ள சிதம்பரம ், பீட்டர்சன் இன்ஷ்டியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எகானாமிக்ஸ் என்ற கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார ்.

அப்போது அவர் கூறியதாவது :

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதற்கு அரசு கவலை கொண்டுள்ளத ு. இந்த மதிப்பு உயர்வு முறையற்ற தன்மையில் இருந்தால் ரிசர்வ் வங்கி தலையிடும ்.

டாலருடனா ன, இந்திய ரூபாய் மாற்று விகிதம் இருதரப்பும் பயன் பெறும் வகையில் அமைந்தத ு. ஈரோ உள்ளிட்ட மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளத ு.

கடந்த எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள ், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பத்து முதல் பத்தரை விழுக்காடு வரை உயர்ந்துள்ளத ு.

இந்தியாவில் சந்தை நிலவரத்திற்கு ஏற் ப, அந்நியச் செலவாணி மாற்று விகிதம் அதிகரிப்பது அல்லது குறைவதற்கு அனுமதிக்கும் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறத ு. ஆனால் இது முறையாக இருக்க வேண்டும ்.

“அந்நியச் ச ெலா வணி மாற்று விகிதம ், அந்நியச் செலாவணி சந்தை நிலவரத்தை பொறுத்தத ு. இதை சந்தைதான் தீர்மானிக்க வேண்டும ். ஆனால் இதில் இயற்கைக்கு மாறான ஏற்ற இறக்கம் காணப்பட்டால ோ, அல்லது முறையற்ற முறையில் இருந்தால ோ, ரிசர்வ் வங்கி தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கின்றேன ். இதில் மத்திய அரசு செய்வதற்கு எதுவும் இல்ல ை.

இப்பொழுது ரூபாயின் மாற்று விகிதம ், ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளத ு. ஆனால் நாம் இந்த சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும ்.

அமெரிக்க அரசாங்கம் டாலரின் மதிப்பு குறைவதை தடுக்க எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும ். இந்திய ரூபாய் மதிப்பை பொறுத்து நான் எதுவும் செய்ய வேண்டியதில்ல ை.

நான் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் கூ ட, ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக உயர்வது குறித்து கவலை கொண்டுள்ளோம ் ” என்று சிதம்பரம் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments