Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் தே‌‌ர்த‌ல் கூ‌ட்ட‌ணி ப‌ற்‌றி முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை : ரா‌ஜ்நா‌த்‌ சி‌ங்!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (16:31 IST)
நாடாளும‌ன்றத்திற்கு இடை‌த் தே‌ர்த‌ல் நடந்தால் த‌மிழக‌த்‌தி‌ல் எ‌‌ந்த‌க் க‌ட்‌சியுட‌ன் கூ‌ட்ட‌ணி அமை‌ப்பது எ‌ன்பது ப‌ற்‌றி இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று பாஜக தலைவ‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பாஐக‌வி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ஜனா‌‌ கிரு‌ஷ்ணமூ‌‌ர்‌த்‌தி‌யி‌ன் இறு‌தி‌ச் சட‌ங்‌கி‌ல் கல‌ந்து கொ‌ள்வத‌ற்காக செ‌ன்னை வ‌ந்த ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங்‌கிட‌ம் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர்.

அ‌ப்போது அவ‌ர ், " ஒருவேளை தே‌ர்த‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் ‌சில க‌ட்‌சிகளு‌ட‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்து‌க் கொ‌ள்வது கு‌றி‌த்து மா‌நில‌க் குழுவுட‌ன் பாஜக உய‌ர்ம‌ட்ட‌க்குழு ‌கல‌ந்தாலோ‌சி‌க்கு‌ம். இதுவரை எ‌ந்த முடிவையு‌ம் எடு‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments