Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிர்வாக‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ளு‌க்கு உ‌ரிய ஒது‌க்‌கீடு : சோ‌ம்நா‌த் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (18:01 IST)
‌‌‌ ந ிர ்வாக‌த்‌தி‌ல ் பெ‌ண்களு‌க்க ு உ‌‌ ரிய ப‌ங்கை‌த ் தருவத‌ற்கா ன கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க மா‌ற்ற‌த்த ை மன‌நிலை‌யி‌ல ் கொ‌‌ண்டுவ ர வே‌‌ண்டு‌ம ். அத‌ற்காக‌‌ ச‌ட்டம‌ன்ற‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் பெ‌ண்களு‌க்கா ன இடஒதுக்‌கீ‌ட்ட ை வழ‌ங்குவத‌ன ் மூல‌ம ் அவ‌ர்கள ை அர‌சிய‌லி‌ல ் ஈடுபடு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌க்களவை‌ த் தலைவர் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

'' அர‌சிய‌லி‌ல ் பெ‌ண்கள ை ஈடுபடு‌த்துவத‌ற்க ு ச‌ட்டம‌ன்ற‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் பெ‌ண்களு‌க்க ு உ‌ரி ய இடஒது‌‌க்‌கீ‌ட்ட ை வழ‌ங்குவது‌ம ் ஒர ு வ‌ழியாகு‌ம ்'' எ‌ன்ற ு முத‌ல ் நாடாளும‌ன் ற காம‌ன்வெ‌ல்‌த ் பெ‌ண்க‌ள ் கரு‌த்தர‌ங்கை‌ டெ‌ல்‌லி‌யி‌ல ் தொட‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய சோ‌ம்நா‌த ் கூறியுள்ளார ்.

உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்புக‌ளி‌ல ் பெ‌ண்களு‌க்க ு 33‌ விழு‌க்காட ு இ ட ஒது‌க்‌கீட ு கொடு‌த்த‌த‌ன ் மூல‌ம ் 10 இல‌ட்ச‌ம ் பெ‌ண்க‌ள ் அ‌திகார‌ம ் பெ‌ற்று‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு கூ‌றி ய சோ‌ம்நா‌த ், '' ம‌த்‌தி ய மா‌நி ல அள‌வி‌ல ் ச‌ட்டம‌ன்ற‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌திலு‌ம ் பெ‌ண்களு‌க்க ு உ‌‌ரி ய ஒ‌து‌க்‌கீ‌ட்ட ை வழ‌ங்கவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

'' எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் பெ‌ண்களு‌க்க ு இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கு‌ம ் ‌ விசய‌த்‌தி‌ல ் அர‌சிய‌ல ் கரு‌‌த்தொ‌ற்றும ை ஏ‌ற்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன் ற நோ‌க்‌க‌த்‌தி‌ல ் நா‌ங்க‌ள ் ப‌ன்முக‌ச ் ‌ சி‌ந்தனையோட ு உ‌ள்ளோ‌ம ்'' எ‌ன்ற ு சோ‌ம்நா‌த ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ். மேலு‌ம ் தா‌ன ் சபாநாயகரா க உ‌ள் ள நேர‌த்‌தி‌லேய ே இ‌ந் த அர‌சிய‌ல ் கரு‌த்தொ‌ற்றும ை ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்புவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

உல க அள‌வி‌ல ் எழு‌ந்து‌ள் ள பா‌ல ் சம‌த்துவ‌த்‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், முடிவெடு‌‌க்கு‌ம ் இட‌ங்க‌ளி‌ல ் பெ‌ண்க‌ள ் அமரவே‌ண்டு‌ம ். ச‌ட்டம‌ன்ற‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் பெ‌ண்க‌ளி‌ன ் ‌ ப‌ங்க‌ளி‌ப்ப ு எ‌ன்பத ு த‌ன்‌னிறை‌வி‌லிரு‌ந்த ு தொலை‌வி‌ல ் உ‌ள்ளத ு. '' முடிவெடு‌க்கு‌‌ம ் ‌‌ நிலைக‌ளி‌ல ் பெ‌ண்க‌ள ் ஒருபகு‌தியா க உ‌ள்ளபோத ு, சமூக‌ம ், அர‌சிய‌ல ் ம‌ற்று‌ம ் குடு‌ம்ப‌த்‌தி‌ல ் பெ‌ண்க‌ளி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்ப ு தொட‌ர்பா ன நமத ு பா‌ர்வை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க மா‌ற்ற‌ம ் வ ர வே‌ண்டு‌ம ்.'' எ‌ன்ற ு சோ‌ம்நா‌த ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments