Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிரஸ் பொது‌ச் செயலாளரானா‌ர் ராகு‌ல் கா‌ந்‌தி!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (20:26 IST)
அமே‌தி தொகு‌தி‌யி‌ன் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரான ராகுல் கா‌ந்‌தி அ‌கில இ‌ந்‌‌திய‌க் கா‌ங்‌கிரஸ்‌‌க் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாளராக ‌‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
கா‌ங்‌கிரஸ் க‌ட்‌சி‌க்கு‌ள் நடைபெ‌ற்ற ‌மிக‌ப்பெ‌ரிய ‌நிர்வா‌கிக‌ள் மா‌ற்ற‌த்‌தி‌‌ன் இறு‌தி‌யி‌ல் இளைஞ‌ர் கா‌ங்‌கிரஸ் ம‌ற்று‌ம் எ‌ன்எ‌ஸ்யு ஐ-‌ யி‌ன் பொறு‌ப்புக‌ள் ராகு‌ல் கா‌ந்‌தி‌யிட‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.
இது தொட‌‌ர்பாக செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் சந்‌தி‌த்த அ‌‌கில இ‌ந்‌திய‌க் கா‌ங்‌கிரஸ்‌ க‌ட்‌சி‌யி‌ன் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் ஜனா‌ர்த‌‌ன் ‌திவே‌த ி, 12 பொது‌ச் செயலாள‌ர்க‌ள் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
ராகு‌ல் கா‌ந்‌தியை‌த் த‌வி ர, மோ‌திலா‌ல் வோர ா, அசோ‌க் ஜெல‌ட ், ஹ‌ரி‌பிரசா‌த ், ‌ தி‌க்‌விஜ‌ய்‌சி‌ங ், ‌ கிசோ‌ர் ச‌ந்‌திர ‌தியே ா, முகு‌ல் வா‌ஸ்‌னி‌க ், மா‌ர்கரெ‌ட் அ‌ல்வ ா, மொ‌க்‌சினா ‌கி‌ட்வா‌ய ், ‌ பி‌ரி‌த்‌விரா‌ஜ் சவா‌ன ், நாராய‌ண்சா‌ம ி, ம‌ற்று‌ம் ‌திவே‌தி ஆ‌கியோ‌ர் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
கா‌ங்‌கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் செய‌ற்குழுவு‌ம் மா‌ற்‌றியமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
பு‌திய செய‌ற்குழு‌வி‌ல் சோ‌னியா கா‌ந்‌த ி, ‌ பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌சி‌ங ், அகமது ப‌ட்டே‌ல ், அ‌‌ர்‌ஜ‌‌‌ு‌ன் ‌சி‌ங ், அ‌ம்‌பிகா சோ‌ன ி, எ.கே.அ‌ந்தோ‌ன ி, ‌ ப ி, க ே, ஹ‌ரி‌பிரசா‌த ், ஜனா‌ர்த‌ன் ‌திவே‌த ி, மொ‌க்‌சினா ‌கி‌ட்வா‌ய ், மா‌ர்கரெ‌ட் அ‌ல்வ ா, மோ‌திலா‌‌ல் வோர ா, ‌ பிரணா‌ப் முக‌ர்‌ஜ ி, ராகு‌ல் கா‌ந்‌த ி, சைபு‌தீ‌ன் ஜோ‌‌ஷ் ம‌ற்று‌ம் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல் ஆ‌கியோ‌ர் இட‌ம்பெ‌ற்று‌ள்ளன‌ர் எ‌ன்று ‌திவே‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.




எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments