Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இர‌யி‌ல்க‌ளி‌ல் ஏடிஎ‌ம் இ‌ய‌த்‌திர‌ங்க‌ள் அ‌றிமுக‌ம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:34 IST)
பய‌ணிகளு‌க்கு‌ப ் ப‌ல்வேற ு பு‌தி ய ந‌வீ ன வச‌திகள ை இ‌‌ந்‌‌திய‌ன ் இர‌யி‌ல்வ ே வழ‌ங்‌க ி வரு‌கிறத ு. இத‌ன ் ஒருபகு‌தியா க ஓடு‌ம ் இர‌யி‌ல்க‌ளி‌ல ் ஏடிஎ‌ம ் இய‌ந்‌திர‌ங்க‌ள ் அமை‌‌க்க‌ப்ப ட உ‌ள்ள ன.

இர‌யி‌ல்க‌ளி‌ல ் பயண‌ம ் செ‌ய்யு‌ம ் பய‌ணிக‌ள ் வ‌ழி‌யி‌ல ் ஏ‌ற்படு‌ம ் ‌ திடீ‌ர ் செலவுகளு‌க்கு‌ப ் பண‌ம ் எடு‌த்து‌க ் கொ‌ள்ளு‌ம ் வகை‌யி‌ல ் ஓடு‌ம ் இர‌யி‌லி‌ல ் தானியங்கி பணம் வழங்கும் இய‌‌ந்‌திர‌ங்கள ை அமை‌ப்பதுப‌ற்‌ற ி இர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌ம ் ‌ தீ‌விரமா க ஆலோ‌சி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு அ‌திகாரபூ‌ர் வ வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

த‌ற்போத ு டெ‌ல்‌ல ி, கொ‌ல்க‌த்த ா, மு‌ம்ப ை ம‌ற்று‌ம ் செ‌ன்ன ை ஆ‌கி ய இர‌யி‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டும ே ஏடிஎ‌ம ் இய‌ந்‌திர‌ங்க‌ள ் உளள ன. நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள இர‌யி‌ல ் ‌ நிலையஙக‌ளி‌ல ் 1833 பு‌தி ய ஏடிஎ‌ம ் இய‌ந்‌திர‌ங்கள ை அமை‌க்க‌த ் ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. மேலு‌ம ் இ‌ந் த ஏடிஎ‌ம ் இய‌ந்‌திர‌ங்க‌ளி‌ல ் ‌ மி‌ன்னணு‌ப ் பயணச்‌ சீ‌ட்டு‌க்களையு‌ம ் (இ டி‌க்கெ‌ட ்) பெறமுடியு‌ம ்.

இர‌யி‌ல்க‌ளி‌ல ் அமை‌க்க‌ப்படு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய தே‌சியமயமா‌க்க‌ப்ப‌ட் ட வ‌ங்‌கிக‌ளி‌ன ் ஏடிஎ‌ம ் இய‌ந்‌திர‌ங்கள ை இர‌யி‌ல்வ ே ‌ நிருவாகம ே பராம‌ரி‌க்கு‌ம ். த‌னி‌ப்ப‌ட் ட ‌ சிற‌ப்பு‌ப ் பெ‌ட்டிக‌ளி‌ல ் இரு‌க்கு‌ம ் ஏடிஎ‌ம ் இய‌ந்‌திர‌ங்க‌‌ளி‌ல ் பய‌ணிக‌ள ் பாதுகா‌ப்பாக‌ப ் பண‌ம ் எடு‌க்கு‌‌ம ் வகை‌யி‌ல ் கடுமையா ன பாதுகா‌ப்ப ு ஏ‌ற்பாடுக‌ள ் செ‌ய்ய‌ப்படு‌ம ்.

இர‌யி‌ல்வ ே அமை‌ச்சக‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் இய‌ங்கு‌ம ் ஆரா‌ய்‌ச்‌ச ி, வடிவமை‌ப்ப ு ம‌ற்று‌ம ் தர‌‌க்க‌ட்டு‌ப்பா‌ட்டு‌த ் ( RDSO ) துறை‌யி‌ன ் ‌ சிற‌ப்பா ன ‌ தி‌ட்ட‌ம்தா‌ன ் இத ு, எ‌ன்று‌ம ் அ‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் கூ‌றியு‌ள்ள ன.

"‌‌ பயண‌த்‌தி‌ன ் போத ு பண‌ப்ப‌ரிமா‌ற்ற‌ம ் செ‌ய்யவே‌ண்டு‌‌ம ் எ‌ன் ற ம‌க்க‌ளி‌ன ் ‌ நீ‌ண்டகால‌க ் கனவ ை ‌ நிறைவே‌ற்று‌ம ் முய‌ற்‌சியா க இ‌த்‌தி‌ட்ட‌ம ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. மொபை‌ல ் தகவ‌ல ் தொட‌ர்ப ு முற ை (‌GSM) ம‌ற்று‌ம ் GPS ஆ‌கியவ ை மூல‌ம ் இத ு சா‌த்‌திய‌ம ்" எ‌ன்று‌ம ் அவ ை கூ‌றியு‌‌ள்ள ன.

த‌ற்போத ு கா‌ன்பூ‌ர ் ஐஐடி‌யி‌ல ் இய‌ங்‌கிவரு‌ம ் RDSO, இர‌யி‌ல்க‌ளி‌‌ன ் இரு‌ப்‌பிட‌த்தை‌த ் தெ‌‌ரி‌ந்துகொ‌ள்ளவு‌ம ் அவ‌ற்றை‌ப்‌ ‌‌பி‌ன ் தொடரவு‌ம ் உதவ‌க்கூடி ய ‌ சி‌ம்ரா‌ன ் (SIMRAN) எ‌ன் ற மெ‌ன்பொருள ை உருவா‌க்கு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் ஈடுப‌ட்டு‌ள்ளத ு. இர‌யி‌ல்க‌ளி‌ன ் வேக‌‌ம ், அவ ை இரு‌க்கு‌ம ் ச‌ரியா ன இட‌ம ், செ‌ல்லு‌ம ் ‌ திச ை ஆ‌கியவ‌ற்றை‌க ் க‌ண்ட‌றி ய சி‌ம்ரா‌ன ் மெ‌ன்பொரு‌ள ் உதவு‌ம ். இதனா‌ல ் இர‌யி‌ல ் மோத‌ல ் போ‌ன் ற ‌ விப‌த்து‌க்களை‌த ் தடு‌க் க முடியு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments