Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் அவசர‌ம் வே‌ண்டா‌ம் - ‌பிரகாஷ் கார‌த் ‌

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:32 IST)
" வெறு‌ம ் 145 எ‌ம்‌பிகளை‌த்தா‌ன ் கொ‌ண்டு‌ள்ளோ‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கி ரஸ் ‌ பு‌ரி‌ந்த ு கொ‌‌ள் ள வே‌ண்டு‌ம ். இடதுசா‌‌ரிக‌ளி‌ன ் ஆதர‌வி‌ல்தா‌ன ் அரச ு இய‌ங்கு‌கிறத ு" எ‌ன்பத ை உண‌‌ர்‌ந்த ு கொ‌ண்ட ு அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் அவசர‌ம ் கா‌ட்டாம‌ல ் நட‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌றியு‌ள்ளத ு.

கூ‌ட்ட‌ண ி அமையு‌ம ் போத ு உருவா‌க்க‌ப்ப‌ட் ட குறை‌ந்தபட்ச‌ப ் பொத ு செய‌ல்‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ற்‌றை‌ப ் ப‌ற்‌றி‌க ் கவலை‌ப்படாம‌ல ், அமெ‌ரி‌க்க‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன்பட ி செய‌ல்ப ட அரச ு அவசர‌ம ் கா‌ட்டு‌கிறத ு எ‌ன்று‌ம ் அ‌க்க‌ட்‌ச ி கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றியு‌ள்ளத ு.

" இ‌‌ந் த அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் 40 ஆ‌ண்டுகளு‌க்கானத ு... இதை‌ச ் செய‌ல்படு‌த் த அவசர‌ம ் கா‌ட்ட‌‌க்கூடாத ு. கா‌ங்‌கிரசு‌க்க ு 145 எ‌ம்‌பி‌க்க‌ள ் ம‌ட்டும ே உ‌ள்ளன‌ர ் எ‌ன்பதையு‌ம ், இடதுசா‌ரிக‌ளி‌ன ் ஆதர‌வி‌ல்தா‌ன ் ம‌த்‌தி ய அரச ு இய‌ங்கு‌கிறத ு எ‌‌ன்பதையு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் ‌ பிரக ாஷ் காரத ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ச‌‌ண்டிக‌‌ரி‌ல ் நடைபெ‌ற் ற கரு‌த்தர‌ங்‌கி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " நா‌ட்ட ு ம‌க்களுடனு‌ம ், கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிகளுடனு‌ம ், எ‌ங்களுடனு‌ம ் இணை‌ந்த ு செய‌ல்படுவத ா அ‌ல்லத ு அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் காலடி‌யி‌ல ் ‌ விழு‌ந்த ு ‌ கிட‌ப்பத ா எ‌ன்பதை‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்தா‌ன ் முடிவ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் ஜா‌‌ர்‌ஜ ் பு‌ஷ்‌ ஆதர‌விழ‌ந்த ு வரு‌கிறா‌ர ். 30 ‌ விழு‌க்காட ு அமெ‌ரி‌க் க ம‌க்க‌ள்தா‌ன ் அவர ை ஆத‌ரி‌க்‌கி‌ன்றன‌ர ்... எனவ ே அவ‌ரி‌ன ் தாள‌த்‌தி‌ற்க ு ஏ‌ற்றவாற ு நா‌ம ் ஏ‌ன ் ஆ ட வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு கார‌த ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள்ள‌ா‌ர ்.

இடதுசா‌‌ரிக‌‌ளி‌ன ் எ‌தி‌ர்‌ப்பை‌ கா‌ங்‌கிரசு‌த ் தலைம ை பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ஓரட ி கூ ட நகர‌க்கூடாத ு எ‌ன்று‌ம ், " ஆற ு மாத‌ங்களு‌க்குக ் கா‌த்‌திரு‌ங்க‌ள ். இ‌ந் த ‌ விவகார‌த்‌தையொ‌ட்ட ி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ வி‌ரிவா ன ‌ விவாத‌ம ் நட‌த்துவோ‌‌ம ்" எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

" இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌‌த்த ை நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை... இத ை ‌ நாங்க‌ள ் ஏ‌ற்று‌க ் கொ‌ள் ள மா‌ட்டோ‌ம ்" எ‌ன்ற ு கார‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments