Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌லி கடவுச் சீட்டு: இல‌ங்கை நா‌ட்டவ‌ர் கைது

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:30 IST)
போ‌ல ி கடவுச ் சீட்ட ு வழ‌க்‌கி‌‌ல ் தேட‌ப்ப‌ட்ட ு வ‌ந் த இல‌ங்க ை நா‌ட்டவ‌ர ் ஒருவ‌ர ் செ‌ன்ன ை வ‌ழியா க கொழு‌ம்ப ு செ‌ல் ல முய‌ன்றபோத ு ‌ செ‌ன்ன ை அ‌‌ண்ண ா ச‌ர்வதே ச விமா ன ‌‌ நிலைய‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இல‌ங்க ை ‌ வவு‌னியாவை‌ச ் சே‌ர்‌ந் த செ‌ல்வர‌த்‌தின‌ம ்(51) எ‌ன் ற அ‌ந் த நப‌ர ், கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம ே மாத‌ம ் ‌‌‌ தியா‌க ி ‌ விஜயே‌ந்‌திர‌ன ் எ‌ன்பவரு‌க்க ு ர ூ.5 இல‌ட்ச‌த்தை‌ப ் பெ‌ற்று‌க ் கொ‌ண்ட ு போ‌ல ி இ‌‌ந்‌திய‌ கடவுச ் சீட்ட ு, இ‌ங்‌கிலா‌ந்த ு ‌‌ விச ா ஆ‌கியவ‌ற்றை‌த ் தயா‌ரி‌த்து‌க ் கொடு‌த் த வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌திய‌க ் கு‌ற்ற‌ப்‌பி‌ரிவ ு காவ‌ல்துறையா‌ல ் தேட‌ப்ப‌ட்ட ு வ‌ந்தவ‌ர ் ஆவா‌ர ்.

இதுதொட‌ர்பா க ம‌த்‌திய‌க ் கு‌ற்ற‌ப்‌பி‌ரிவ ு காவ‌ல்துறை‌யின‌ர ் எ‌ல்ல ா ‌ விமா ன ‌ நிலைய‌ங்களு‌க்கு‌ம ் தகவ‌ல ் கொடு‌த்‌திரு‌‌ந்தன‌ர ். ‌ செ‌ல்வர‌த்‌தின‌த்தை‌க ் கைத ு செ‌ய் த ‌ விமான‌ நிலைய‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ், ‌ பி‌ன்ன‌‌ர ் அவர ை ம‌த்‌திய‌க ் கு‌ற்ற‌ப்‌பி‌ரிவ ு காவ‌ல்துறை‌யிட‌ம ் ஒ‌ப்படை‌த்தன‌ர ்.

வேற ு யாரு‌க்காவத ு செ‌ல்வர‌த்‌தின‌ம ் போ‌லியாக‌ப ் பா‌ஸ்போ‌‌ர்‌ட்டுகளை‌த ் தயா‌ரி‌த்து‌க ் கொடு‌த்தார ா எ‌ன்பத ு ப‌ற்‌ற ி ‌ கிய ூ ‌ பி‌ரிவ ு காவ‌ல்துறை‌யினரு‌ம ் ‌ விசா‌ரி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments