Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் சேவையால் மதவாதத்தை முறியடிப்போம்-சோனியா

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (13:13 IST)
மதவா த சக்திகளின ் அச்சுறுத்தல்கள ை மக்கள ் சேவையால ் ஒன்றிணைந்த ு முறியடிப்போம ் என்ற ு காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி கூறியுள்ளார ்.

திமு க தலைவரும ், தமிழ க முதலமைச்சருமா ன கருணாநிதியின ் தலையைக ் கொண்ட ு வந்தால ் அதைச ் செய்பவரின ் எடைக்க ு எட ை தங்கம ் தரப்படும ் என்ற ு பாஜகவைச ் சேர்ந் த ராம்விலாஸ ் வேதாந்த ி என் ற சாமியார ் ஒருவர ் கூறியிருந்தார ்.

இந் த சாமியார ் மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு கூற ி பிரதமருக்க ு மத்தி ய சால ை, கப்பல ் போக்குவரத்துத ் துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பால ு கடிதம ் எழுதியிருந்தார ்.

இந் த நிலையில ், அமைச்சர ் பாலுவ ை தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு பேசி ய காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி, " இப்படிப்பட் ட அச்சுறுத்தல்களுக்க ு வளைந்துவிடக ் கூடாத ு என்றும ், ஒன்றிணைந்த ு மக்களுக்க ு சேவ ை செய்வதன ் மூலம ் இப்படிப்பட் ட அச்சுறுத்தல்கள ை முறியடிப்போம ்" என்ற ு கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments