Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி ப‌ற்‌றி தவறாக கூற‌வி‌ல்லை: வேதா‌ந்‌தி!

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (17:08 IST)
கருணாநிதி பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. சாமியார்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது எ‌ ன வேதா‌ந்‌த ி சா‌மியா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

விசுவஇந்து பரிஷத ் தலைவ‌ர் வேதாந்த ி, கருணாநித ியை ப‌ற்‌றி கூ‌றிய கரு‌த்து தி.மு.க.வினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த ியதா‌ல் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் கருணாநிதி பற்றி நான் அப்படி கூறவில்லை என்று வேதா‌ந்‌தி மறுத்துள்ளார்.

ராமர் தொடர்பான கருணாநிதி கூறிய கருத்துக்கு நான் கண்டனம் மட்டுமே தெரிவித்தேன். அப்போது பகவத்கீதையில் இருந்து சில உதாரணங்களை எடுத்து வைத்து சொன்னேன் எ‌ன்று வேதா‌‌ந்‌தி தெ‌‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டு எழுதிவிட்டனர். கருணாநிதி பற்றி நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. சாமியார்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது எ‌ன வேதா‌ந்‌தி சா‌மியா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments