Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு பொதும‌க்க‌ள் ‌நி‌தி : கா‌ங்‌கிரஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (19:44 IST)
பாஜ க ஆளு‌ம ் ம‌த்‌திய‌ப்‌பிரதே ச மா‌‌நில‌த்‌தி‌‌ல ் நடைபெறு‌ம ் பாஜக‌வி‌ன ் மூ‌ன்ற ு நா‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ம‌க்க‌ள ் ‌ நி‌த ி தவறாக‌ப ் பய‌ன்படு‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல கா‌ங்‌கி ரஸ் க‌ட்‌சி‌ கு‌ற்ற‌ம ் சா‌‌ற்‌றியு‌ள்ளத ு!

" கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு வ‌ந்து‌ள் ள க‌ட்‌சி‌யி‌ன ் ‌ ந ிர ்வா‌கிக‌ள ் ம‌ற்று‌ம ் ஊ‌ழிய‌ர்க‌ள ் த‌ங்குவத‌ற்கு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் போ‌க்குவர‌த்‌தி‌ற்கு‌ம ் பெருமளவ ு ‌ நி‌த ி செல‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. கூ‌ட்ட‌த்‌தி‌ற்கா ன ‌ விள‌ம்பர‌ங்க‌ள ், சுவரொ‌ட்டிக‌ள ் ம‌ற்று‌ம ் பு‌த்தக‌த்‌தி‌ற்கா ன செலவுகள ை அரச ு ‌‌ நிறுவன‌ங்க‌ள ் ஏ‌ற்று‌க ் கொ‌ண்டு‌ள்ள ன" எ‌ன்ற ு ச‌ட்டம‌ன் ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஜமுன ா தே‌வ ி தா‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

செய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம ், பொது‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம ் போட‌ப்ப‌ட்டு‌ள் ள ப‌ந்த‌‌ல்களு‌க்கு‌‌ம ் கூ ட ம‌க்க‌ளி‌ன ் ‌ நி‌த ி தவறாக‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ். இ‌ந் த ஊழ‌லி‌ல ் முத‌ல்வ‌‌ர ் ‌ சிவரா‌ஜ்‌சி‌ங ் செளகா‌னி‌ன ் ப‌ங்க ு பெருமளவ ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் ச‌‌‌ந்தேக‌த்த ை ‌ கிள‌ப்‌பியு‌ள்ளா‌ர ்.

பொது‌‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு ம‌‌க்கள ை அழை‌த்த ு வருவத‌ற்கா க பேரு‌ந்த ு உ‌‌ரிமையாள‌ர்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு பேரு‌ந்துக‌ள ் வலு‌க்க‌ட்டாயமாக‌ப ் பெற‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்று‌ம ் ஜமுன ா தே‌வ ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ் " செய‌ற்குழு‌க ் சு‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌வ்வளவ ு பண‌ம ் எ‌ப்படி‌‌ச ் செலவ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌‌ன்ற ு வெ‌ளி‌ப்படையாக‌த ் தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ். அரசு‌ப ் பேரு‌ந்துக‌ள ், தொலைபே‌சிக‌ள ் தவறாக‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டனவ ா எ‌ன்ற ு ‌ விசா‌‌ரிக் க வே‌‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments