Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபா‌த்‌தி‌‌ற்கு வெடிகு‌‌ண்டு ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (19:40 IST)
அ‌ண்மை‌‌யி‌‌ல ் இர‌ட்ட ை வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குதலா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட ஹைதராபா‌த ் நகர‌த்‌தி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் ஒர ு தொட‌ர ் வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌ல ் நடைபெ ற உ‌ள்ளதா க வ‌ந் த ம‌ர்ம‌க ் கடித‌த்தா‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஆ‌ந்‌தி ர மா‌நில‌க ் காவ‌‌ல்துறை‌த ் தலைவ‌ர ் எ‌ம் ஏ. பா‌சி‌த்‌தி‌ற்க ு வ‌ந்து‌ள் ள ம‌ர்ம‌க ் கடித‌‌ம ் ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல ் எழுத‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ‌ விநாயக‌ர ் சது‌ர்‌த்‌த ி ஊ‌ர்வல‌ங்க‌ளி‌ன்போத ு 6 இட‌ங்க‌ளி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌த ் ‌ தீ‌‌‌‌விரவா‌திக‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாகவு‌ம ்,‌ ‌‌ மிக‌ப்பெ‌ரி ய அ‌ழிவ ை உருவா‌க்க‌த ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் ‌ விரு‌ம்புவதாகவு‌ம ் அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ் இ‌க்கா‌ரிய‌த்தை‌ச ் செ‌ய்ய‌க்கூடி ய மு‌க்‌கிய‌க ் கு‌ற்றவா‌ளிக‌‌ள ், " த‌ந்தையு‌ம ், மக‌னுமா ன ஜா‌கீ‌ர ், ஜாகெ‌‌த ் ஆ‌கி ய இருவ‌ர ்" எ‌ன்ற ு அ‌க்கடித‌த்‌தி‌ல ் கு‌‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ஹ‌ர்க‌த ் உ‌ல ் ‌ ஜிகா‌த ் அ‌ல ் இ‌ஸ்லா‌ம ி எ‌ன் ற த‌ீ‌விரவா த இய‌க்க‌த்‌துட‌ன ் அ‌ந் த இருவரு‌க்கு‌ம ் தொட‌ர்பு‌ள்ளத ு. பொது‌ச ் சொ‌த்து‌க்களையு‌ம ், அர ச அலுவலக‌ங்களையு‌ம ் கு‌றிவை‌த்து‌த ் தா‌க் க அவ‌ர்க‌ள ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் அ‌‌ந் த மர்ம‌‌க ் கடித‌த்‌தி‌ல ் உ‌ள்ளத ு.

மேலு‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ள ் பய‌ன்படு‌த்து‌ம ் தொலைபே‌ச ி எ‌ண்ணு‌ம ், கா‌ரி‌ன ் எ‌ண்ணு‌ம ் கூ ட அ‌தி‌ல ் கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments