Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம‌ர் : ம‌த்‌திய அரசு எ‌‌ல்லை ‌மீ‌றி‌வி‌ட்டது - அ‌த்வா‌னி!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (19:37 IST)
" முகலாய‌ர்களு‌‌க்கு‌ம ், ‌ பி‌ரி‌ட்டி‌ஷ்கார‌ர்களு‌‌க்கும ் கூ ட கடவு‌ள ் இராம‌ர ் இரு‌க்‌கிறார ா எ‌ன்ற ு கே‌ள்‌‌வ ி எழு‌ப்ப‌த ் தை‌ரிய‌மி‌ல்ல ை. இராம‌ர ் ‌ பிற‌ப்பை‌ப ் ப‌ற்‌ற ி ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு எ‌ல்ல ை ம‌ீ‌ற ிக் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பி‌வி‌ட்டத ு" எ‌‌ன்ற ு பாஜக‌வி‌ன ் 3 நா‌ள ் செய‌ற்குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ன ் போத ு அ‌த்வா‌ன ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" இராம‌ர ் இரு‌க்‌கிறார ா? இராம‌‌‌ர ் பால‌ம ் இரு‌க்‌கிறத ா? எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌ப ி ம‌க்க‌ளி‌ன ் மனதை‌ப ் பு‌ண்படு‌த்‌தியத‌ற்கா க" ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கு‌ம ், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌‌க ் கூ‌ட்ட‌ணி‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியு‌ம ் பொத ு ம‌‌க்க‌ளிட‌த்‌தி‌‌ல ் ம‌ன்‌னி‌ப்பு‌க ் கே‌ட் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பாஜ க மூத்த தலைவ‌ர ் எ‌‌ல ். க ே. அ‌த்வா‌ன ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

" இராம‌ர ் பால‌ம ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டபட ி இடி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன ் அ‌றிவுரை‌ப்பட ி தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு அரச ு வழ‌க்க‌றிஞ‌‌ர ் கோபா‌ல ் சு‌ப்‌பிரம‌ணியனா‌ல ் உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட வா‌க்குமூல‌த்‌தி‌ல ் இத‌ற்கா ன ஆதார‌ம ் உ‌ள்ளத ு" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments