Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் உலக சுற்றுலா தினம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (18:48 IST)
புதுவையில் செப்டம்பர் 27 ஆம ் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறத ு.

புதுவை மாநில சுற்ற ுல ா வளர்ச்சிக் கழகம ், உலக சுற்ற ுல ா தினத்தை சிறப்பாக கொண்டாட தேவையான ஏற்பபாடுகளை செய்து வருகிறத ு.

உலக சுற்றுலா தினத்த ையொட்டி கடற்கரைகள ், சுற்றுல ாத ் த லங்கள் ஆகியவைகளை விளக்கும் புகைப்பட போட்டி நடத்துகின்றத ு. இதில் புகைப்படத்தை பொழுதுபோக்காக எடுப்பவர்களும ், தொழில் ரீதியாக போட்டோ எடுப்பவர்களும் கலந்து கொள்ளலாம ்.

சுற்றுலாவினால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் தமிழில் பேச்சு போட்டியும ், கலாச்சார நிகழ்ச்சிகள ், கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ன.

பல்வேறு மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள ், தங்கள் மாநிலத்தில் உள்ள சுற்றுலா மையங்களை விளக்கும் அரங்குகள் அமைக்கும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments