Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணாப் முகர்ஜி அமெரிக்கா பயணம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (16:15 IST)
அணுசக்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ம‌த்‌தி ய அரசு‌க்கு‌ம ், இடதுசா‌ரிகளு‌‌க்கு‌ம ் இடையேயா ன மோத‌ல ் ‌‌ நீடி‌த்துவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ் ம‌த்‌தி ய வெ‌‌ ள ியுறவு‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி 10 நா‌‌‌ள ் அரசுமுறை‌ப ் பயணமா க இ‌ன்று இரவு அமெ‌ரி‌க்க ா செ‌‌ ல்‌கிறா‌ர்.

அமெரிக் க வெளியுறவ ு அமைச்சர ் காண்டலிச ா ரைஸ ் மற்றும ் பல்வேற ு தலைவர்கள ை சந்திக்கவுள் ள பிரணாப ் முகர்ஜ ி, அணுசக்த ி ஒப்பந்தம ் தொடர்பா ன பேச்சுகளின ் முன்னேற்றம ் குறித்தும ் விவாதிப்பார ் என்ற ு கூற‌ப்படு‌கிறத ு. தொட‌ர்‌ந்த ு 27 ஆம் தேத ி ஐ. ந ா. பொதுச்சபைக ் கூட்டத்திலும ் பிரணாப ் முகர்ஜி பேசு‌கிறா‌ர ்.

அணுசக்த ி ஒப்பந்தத்த ை செயல்படுத்துவத ை 6 மா த காலத்திற்க ு ஒத்திப்போடுமாற ு இடதுசாரிக ் கட்சிகள ் அரச ை வலியுறுத்தியுள் ள நிலையில ் பிரணாப ் முகர்ஜியின ் இந்தப ் பயணம ் முக்கியத்துவம ் வா‌ய்‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments