Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌‌ட்ட‌விரோத‌ கரு கலை‌ப்பு‌க்கு எ‌திராக உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (18:32 IST)
நா‌ட்டி‌ல ் ச‌ட்ட‌விரோத‌ கரு‌ கலை‌ப்புக‌ள ் மூலமா க பெ‌ண்‌சிசு‌ கொலைக‌ள ் அ‌திக‌ரி‌த்த ு வருவதை‌ க‌ண்கா‌ணி‌க் க உ‌த்தர‌விட‌க ் கோ‌ர ி தொடர‌ப்ப‌ட் ட பொதுந ல வழ‌க்க ை உ‌‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌ம ் நே‌ற்ற ு ‌ விசாரணை‌க்க ு எடு‌த்து‌க ் கொ‌ண்டத ு.

‌ பிரபாக‌ர ் தே‌‌ஷ்பா‌ண்ட ே எ‌ன்பவ‌ர ் உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

நா‌ட்டி‌ல ் சராச‌ரியா க ஒர ு கோடி‌ பெ‌ண்‌சிசு‌க்க‌ள ் கரு‌ கலை‌ப்ப ு மூலமாக‌ கொ‌ல்ல‌ப்படு‌‌கி‌ன்ற ன. இத ு சமூக‌த்‌தி‌ன ் பா‌ல்‌வி‌கித‌த்தை‌ குழை‌க்‌கிறத ு. கர ு கலை‌ப்ப ு தடு‌ப்ப ு ச‌ட்ட‌த்த ை ‌ மீ‌ற ி பெ‌ண்‌சிசு‌க்க‌ள ் அவ ை ‌ பிற‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ே கொ‌ல்ல‌ப்படு‌‌கி‌ன்ற ன. இதை‌த ் தடு‌ப்பத‌ற்க ு போதுமா ன அ‌‌திகா‌ரிக‌ள ் அர‌‌சிட‌ம ் இ‌ல்ல ை. இரு‌க்கு‌ம ் அ‌திகா‌ரிகளு‌க்கு‌ம ் போ‌தி ய நேரமே ா அடி‌ப்பட ை வச‌திகளே ா இ‌ல்ல ை. ம‌த்‌தி ய அரசு‌ம ் கரு‌க்கலை‌ப்பு‌த ் தடு‌ப்பு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த ் தேவையா ன ‌ நி‌திய ை ஒது‌க்குவ‌தி‌ல்ல ை.

எனவ ே கர ு கலை‌ப்ப ு இய‌ந்‌திர‌ங்களை‌ க‌ட்டு‌ப்படு‌த் த நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ். ச‌ட்ட‌த்த ை முறையாக‌ செய‌ல்படு‌த்த‌ தேவையா ன அ‌திகா‌‌ரிகள ை ‌ நிய‌மி‌க் க வே‌ண்டு‌ம ். கர ு கலை‌ப்ப ு மைய‌ங்கள ை க‌ண்கா‌ணி‌க் க வே‌ண்டு‌ம ். கரு‌வி‌‌‌‌ல ் இரு‌க்கு‌ம ்
கு ழ‌ந்த ை பெ‌ண்ணா க இரு‌ந்தா‌ல ் அதை‌க ் கலை‌ப்பத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ்.

பா‌ல்‌வி‌கித‌‌ம ் குறை‌ந்தா‌ல ் ப ெ‌ண் களு‌க்க ு எ‌திரா ன வ‌ன்முறைக‌ள ் அ‌திக‌ரி‌க்கு‌ம ். பெ‌ண் கட‌த்த‌ல ் அ‌திக‌ரி‌க்கு‌ம ். கு‌ற்ற‌ங்களு‌ம ், த‌ீ‌விரவாதமு‌ம ் கூட‌ப ் பெருகு‌ம் எ‌ன்று கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந் த வழ‌க்க ை தலைம ை ‌‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிர ு‌ஷ ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள ் ஆ‌ர ்.‌ வ ி. ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ், ட ி. க ே. ஜெ‌யி‌ன ் ஆ‌கியோ‌ர ் இட‌ங்‌கி ய பெ‌ஞ்‌ச ் ‌ விசாரணை‌க்க ு எடு‌த்து‌க ் ‌ கொண்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments