Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதரவை ‌வில‌க்‌கி கொ‌ள்வது எ‌ளித‌ல்ல : கா‌ர‌த்!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (18:26 IST)
கா‌ங்‌கி ர‌ஸ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரசு‌க்க ு அ‌ளி‌த்த ு வரு‌ம ் ஆதரவ ை ‌வில‌க்‌கி கொ‌ள்வது எ‌ளிதா ன ‌ விசய‌மி‌ல்ல ை எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச்செயலாள‌ர ் ‌ பிரக ா‌‌ஷ் கார‌த ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள க‌ட்‌சி‌‌யி‌ன ் தலைம ை அலுவலக‌த்‌தி‌ல ் ‌க‌ட்‌சி ந ி‌ர ்வா‌கிகளுட‌ன ் நட‌த்‌தி ய கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு கார‌த ் செ‌‌ய்‌தியாள‌‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு, ம‌த்‌தி ய அர‌சி‌ன ் தலை‌வி‌த ி த‌‌ன்னை‌ச ் சா‌ர்‌‌ந்‌திரு‌ப்பதாக‌க ் கூ‌றி ய கரு‌த்து‌க்களை‌க ் கார‌த ் ‌ தி‌ட்டவ‌ட்டமா க மறு‌த்தா‌ர ். அ‌ப்படி‌‌க ் கூற‌ப்படுவ‌த ு 24 ம‌ண ி நேர‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ன ் அர‌சிய‌ல ் எ‌ன்று‌ம ், அத ை ந‌ம்பமுடியாத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி ய அர‌சி‌ல ் இர‌‌ண்டாவத ு ‌ நிலைய‌ற் ற ச‌க்‌த ி ‌ த ி. ம ு.க. எ‌ன்ற ு ப ா.ஜ.க. தலைவ‌ர ் அத்வா‌ன ி கூ‌றி ய கரு‌த்து‌க்க‌‌ள ் ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌‌‌ணி‌யி‌ல ் இட‌ம்பெ‌ற்று‌ள் ள மு‌‌க்கிய‌க ் க‌ட்‌சிக‌ளி‌ல ் ஒ‌ன்ற ு ‌ த ி. ம ு.க. அத ு அர‌சி‌ன ் ‌ நிலை‌த்த‌ன்மைய ை பா‌தி‌க்கும ் வகை‌யி‌ல ் செய‌ல்படாது எ‌ன்றா‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் க ூ‌ட ியு‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, ஒ‌வ்வொருவரு‌ம ் வெ‌வ்வேற ு ‌ விசயமா க வ‌ந்தோ‌ம ். எ‌ங்க‌ளி‌ன ் கரு‌த்து‌க்களை‌ப ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ண்டோ‌ம ் எ‌ன்றா‌‌ர ். மேலு‌ம ் வரு‌கி ற 28 ஆ‌ம ் தே‌த ி கொ‌ல்க‌த்தா‌வி‌‌‌ல ் அர‌சிய‌ல ் தலைமை‌க்குழ ு கூட உ‌ள்ளதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க நடைபெ‌ற் ற கூ‌ட்ட‌த்‌தி‌ல ், க‌ட்‌சிய‌ி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்க‌ள ் ச‌ீதாரா‌ம ் எ‌ச்சூ‌ர ி, உமாநா‌த ், எ‌ன ். வரதராஜ‌ன ், க ே. வரதராஜ‌ன ், ஏ. க ே. ப‌த்மநாப‌ன ் உ‌ள்பட‌ப ் பல‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments