Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. அமை‌ச்ச‌ர்களை ‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (17:17 IST)
’ ’ராம‌ர ் இரு‌க்‌கிறார ா எ‌ன்பதுப‌ற்‌றி‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள் ள கரு‌த்து‌களு‌க்கா க, ம‌த்‌தி ய அர‌சி‌‌ல ் உ‌ள் ள எ‌ல்ல ா ‌ திமு க அமை‌ச்ச‌ர்களையு‌ம ் ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ்’’ எ‌‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌சி‌ங ், கா‌ங்‌கிரசு‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி ஆ‌கியோரை‌ப ் பாஜ க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இதுப‌ற்‌ற ி பாஜக‌வி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் இர‌விச‌ங்க‌ர ் ‌ பிரசா‌த ் கூ‌றுகை‌யி‌ல ், ராம‌ர ் பால‌ம ் ப‌ற்‌றியு‌ம ், ராம‌‌ர ் ப‌ற்‌றியு‌ம ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள் ள கரு‌த்து‌க்க‌ள ் ‌ மிகவு‌ம ் மோசமானவ ை. கடுமையா ன வா‌ர்‌த்தைகளா‌ல ் க‌ண்டி‌க்க‌த்த‌க்கவ ை. நா‌ட்டி‌ல ் உ‌ள் ள கோடி‌க்கண‌க்கா ன இ‌ந்து‌க்க‌ளி‌ன ் மனதை‌ப ் பு‌ண்படு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் கரு‌த்து‌க்களை‌க ் கூ‌றியு‌ள்ளத‌ற்கா க கருணா‌நி‌த ி ம‌ன்‌னி‌ப்பு‌க ் கே‌ட்கு‌ம்பட ி ‌ பிரதமரு‌ம ், கா‌ங்‌கிரசு‌த ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியு‌ம ் வ‌லியுறு‌த்தவே‌ண்டு‌ம ். தவ‌றினா‌‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யி‌ல ் உ‌ள் ள அனை‌த்து ‌ த ி. ம ு.க. அமை‌ச்ச‌ர்களையு‌ம ் பத‌‌வி‌நீ‌க்கு‌ம ் நடவடி‌க்கைய ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ் கரு‌த்த ு சுத‌ந்‌திர‌ம ் எ‌ன்பத ு பு‌னிதமா ன ‌ விசய‌ங்களை‌ப்ப‌ற்‌ற ி அவதூறாக‌ப ் பேசுவத‌ல் ல எ‌ன்று‌ம ் ‌ பிரசா‌த ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ். ம‌த்‌தி ய அரச ு ப‌ற்‌றி‌ப ் பேசுகை‌‌யி‌ல ், கட‌ந் த மூ‌ன்ற ு ஆ‌ண்டுகளாக‌ ஐ‌‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி ‌பெரு‌‌ம்பா‌ன்மை இழ‌ந்து வரு‌கிறத ு. அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ ‌சி‌க்க‌லி‌ல ் இடதுசா‌ரிக‌ள ் எ‌திரா க உ‌ள்ளன‌ர ். ராம‌ர்பா ல ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌ த ி. ம ு.க. ம‌‌த்‌தி ய அரசை‌ ‌சி‌க்க‌லி‌ல ் த‌ள்‌ளியு‌ள்ளத ு. எனவ ே ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ப ் பெரு‌ம்பா‌ன்ம ை இ‌ல்ல ை, ‌ நிலை‌த்த‌ன்ம ை இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments