Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்நிய நேரடி முதலீடு உயர்வு: ரிசர்வ் வங்கி!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (14:07 IST)
வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ், இந்தி ய நிறுவனங்களின ் பங்குகளில ் முதலீட ு செய்வதைவி ட, நேரட ி முதலீட ு அதிகரித்துள்ளத ு என்ற ு ரிசர்வ ் வங்க ி கூறியுள்ளத ு.

2006 -07 நிதியாண்டில ் பங்குகளின ் முதலீட ு செய்திருப்பத ை வி ட, நேரட ி முதலீட ு 5.6 பில்லியன ் டாலர ் அதிகமா க உள்ளத ு எ ன ரிசர்வ ் வங்க ி கூறியுள்ளத ு.


வெளிநாட்ட ு நித ி நிறுவனங்கள ், முதலீட்ட ு நிறுவனங்கள ், பரஸ்ப ர நித ி நிறுவனங்கள ் ( மியூச்சுவல ் பண்ட ் ) ஆகியவ ை இந்தி ய நிறுவனங்களின ் பங்குகளில ் முதலீட ு செய்கின்ற ன.

மற்றொர ு வகையில ் வெளிநாட்ட ு நிறுவனங்கள ் இந்தியாவில ் தொழிற்சாலைகள ் அமைத்தல ் போன்ற ு நேரட ி நடவடிக்கையில ் முதலீட ு செய்கின்ற ன. இந் த வக ை முதலீடுகள ் அந்நி ய நேரட ி முதலீட ு எ ன குறிப்பிடப்படுகிறத ு.

முன்ப ு பங்குகளில ் முதலீட ு செய்வத ை வி ட, நேரட ி முதலீட ு குறைவா க இருந்தத ு. இந் த போக்க ு சென் ற நிதியாண்டில ் ( 2006 - 2007 ) மாறியிருப்பதா க ரிசர்வ ் வங்க ி கூறியுள்ளத ு.

2003 -04 நிதியாண்டில ் வெளிநாட்ட ு நிறுவனங்கள ் 12.01 பில்லியன ் டாலர ் பங்குகளில ் முதலீட ு செய்திருந்த ன. நேரட ி முதலீடா க 6.32 பில்லியன ் டாலர ் மட்டும ே முதலீட ு செய்திருந்த ன.

இத ே போல ் 2004 -05 நிதியாண்டில ் பங்குகளில ் 8.94 பில்லியன ் டாலரும ், நேரட ி முதலீட ு 6.64 பில்லியன ் டாலரா க இருந்தத ு.
2006 -07 நிதியாண்டில ் பங்குகளில ் முதலீட ு செய்திருப்பத ு 15.62 பில்லியன ் டாலராகவும ், நேரட ி முதலீட ு 21.19 பில்லியன ் டாலராகவும ் இருக்கிறத ு.


2007 மார்ச ் மாதம ் வர ை மொத்தம ் பங்குகளில ் முதலீட ு செய்திருந்தத ு 80.25 பில்லியன ் டாலராகவும ், நேரட ி முதலீட ு 72.33 பில்லியன ் டாலராகவும ் உள்ளத ு.

இந்தி ய நிறுவனங்கள ் 2006 -2007 நிதியாண்டில ் வெளிநாடுகளில ் ம ு தலீட ு செய்திருப்பத ு 11 பில்லியன ் டாலரா க அதிகரித்தத ு . இத ு இதற்க ு முந்தை ய ஆண்டில ் 2.93 பில்லியன ் டாலரா க மட்டும ே இருந்தத ு எ ன ரிசர்வ ் வங்கியின ் அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments