Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைகளு‌‌க்கு சு‌னிதா மு‌ன்னுதாரண‌ம்: ‌பிரதம‌ர்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (12:09 IST)
வி‌ண்வெ‌ள ி ‌ வீரா‌ங்‌கன ை சு‌னித ா ‌ வி‌ல்‌லிய‌ம்‌ஸ ் இ‌ந்‌திய‌ப ் பெ‌ண்களு‌க்க ு ஒர ு ஆ‌க்கமூல‌ம ் எ‌ன்று‌ம ் இ‌ந்‌திய‌க ் குழ‌ந்தைகளு‌க்க ு ஒர ு மு‌ன்னுதாரண‌ம ் எ‌ன்று‌ம ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய வ‌ம்சாவ‌ளியை‌ச ் சே‌ர்‌ந் த அமெ‌‌ரி‌க் க ‌ வி‌ண்வெ‌ள ி ‌ வீரா‌ங்கன ை சு‌னித ா ‌ வி‌ல்‌லிய‌ம்‌ஸ ் ஒருவா ர சு‌ற்று‌ப்பயணமா க இ‌ந்‌திய ா வ‌ந்து‌ள்ளா‌ர ். தனத ு த‌ந்தை‌யி‌ன ் சொ‌ந் த மா‌நிலமா ன குஜரா‌‌த ் வ‌ந் த சு‌னித ா, மகா‌த்ம ா கா‌ந்‌தி‌யி‌‌ன ் சப‌ர்ம‌த ி ஆ‌சிரம‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் சு‌னிதா‌விட‌ம ் இ‌ன்ற ு தொலைபேசியில் பே‌சி ய ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌சி‌ங், அவர ை ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன ் டெ‌ல்‌லி‌க்க ு வரவே‌ற்றா‌‌ர ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ரி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments