Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌த்து‌மீ‌றி‌க் குடி‌யிருந்தால் ஓ‌ய்வூ‌திய‌த்தை ‌‌நிறு‌த்தலா‌ம் : உ‌ச்ச‌‌ நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (19:34 IST)
நாடுமுழுவது‌ம ் உ‌ள் ள அரசு‌‌க ் குடி‌யிரு‌ப்புக‌ளி‌ல ் ‌‌ நிறை‌ந்து‌ள் ள ஆ‌க்‌கிர‌மி‌ப்புகள ை அக‌ற்று‌ம ் வகை‌யி‌ல ், ஓ‌ய்வுபெ‌ற் ற ‌ பிறகு‌ம ் த‌ங்களு‌க்க ு ஒது‌க்க‌ப்ப‌ட் ட குடி‌யிரு‌ப்புகளை‌க ் கா‌ல ி செ‌ய்யாம‌ல ் உ‌ள் ள அரச ு ஊ‌ழிய‌‌‌ர்க‌ளி‌ன ் ஓ‌ய்வூ‌திய‌த்த ை ‌ நிறு‌த்துவத ு கு‌றி‌த்து‌ப ் ப‌‌ரி‌சீ‌லி‌க்குமாற ு ம‌த்‌தி ய அரசிற்க ு உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌ம ் உத்தரவிட்டுள்ளத ு.

இதுதொட‌ர்பா ன ஒர ு வழ‌க்க ு இ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ப ி. எ‌ன ். அக‌ர்வா‌ல ், எ‌ஸ ்.ஹ ெ‌ச ். கபாடிய ா, ட ி. க ே. ஜெ‌யி‌ன ் ஆ‌கியோ‌ர ் மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, அரச ு ப‌ங்களா‌க்க‌ளி‌ல ் அனும‌தி‌யி‌ன்‌றி‌க ் குடி‌யிரு‌க்கு‌ம ் நப‌ர்கள ை வெ‌ளியே‌ற்று‌ம ் வகை‌யி‌ல ் அவ‌ர்களு‌க்க ு எ‌திராக‌க ் கைத ு, ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் ம‌ற்று‌ம ் கு‌ற்ற‌விய‌ல ் நடவடி‌க்க ை உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா நடவடி‌க்கைகளையு‌‌ம ் எடு‌க்குமாற ு அர‌சி‌ற்க ு அனும‌திய‌ளி‌த்தன‌ர ்.

மேலு‌ம ் ச‌ட்ட‌விரோ த ஆ‌க்‌கிர‌மி‌ப்பாள‌‌ர்களு‌க்க ு எ‌திராக‌ச ் ச‌ட்‌ட‌ ரீ‌தியா ன நடவடி‌க்கைகள ை எடு‌க் க அரச ு சுண‌க்க‌ம ் கா‌ட்டுவதையு‌ம ் உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌ம ் சு‌ட்டி‌க்கா‌ட்டியத ு.

ச‌ட்ட‌ விரோதமாக‌க ் குடி‌யிரு‌ப்போரை‌ச ் ச‌ட்ட‌ப்படி‌ப ் ‌ பிணை‌யி‌‌ல ் வெ‌ளிவராதபட ி கைத ு செ‌ய் ய நடிவடி‌க்க ை எடு‌க்கு‌‌ம்பட ி அத‌ற்கா ன ச‌ட்ட‌ப்‌பி‌‌ரிவை‌த ் ‌ திரு‌த் த முடியும ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு 4 வார‌த்‌தி‌ற்கு‌ள ் ப‌தில‌ளி‌க்குமாற ு ம‌த்‌தி ய அரசு‌க்க ு உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு. மேலு‌ம ் புகாரை‌ப ் ப‌‌திவ ு செ‌ய்வதோட ு கு‌ற்றவா‌ளிகளு‌க்க ு எ‌திராக‌க ் கடுமையா ன நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தெ‌ளிவுபடு‌த்‌தியு‌ள்ளத ு.

மு‌ன்னதா க அரச ு தர‌ப்‌பி‌ல ் ஆஜரா ன கூடுத‌ல ் சொ‌லி‌சி‌ட்ட‌ர ் ஜெனர‌ல ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம ், இ‌ந் த ‌ விவகார‌ம ் அர‌சி‌ன ் ‌ தீ‌விர‌ப ் ப‌ரி‌சீலனை‌யி‌ல ் உ‌ள்ளத ு. ச‌‌ரியா ன முடிவெடு‌க் க கூடுத‌ல ் அவகாச‌ம ் தேவ ை எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.

இ‌‌ந் த வழ‌க்‌கி‌ல ் மா‌நி ல அரகளு‌ம ் ப‌தில‌ளி‌க்க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஆணை‌யி‌ட்டு‌ள்ளத ு.

அரசு‌க ் குடி‌யிரு‌ப்புக‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் எ‌ம ். எ‌ல ். ஏ‌க்க‌‌ள ், எ‌ம ்.‌ பி‌க்க‌ள ், மு‌ன்னா‌ள ் ம‌ற்று‌ம ் இ‌ந்நா‌ள ் அமை‌ச்ச‌ர்க‌ள ் போ‌ன்றவ‌ர்க‌‌‌ளிட‌ம ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள க‌‌ட்டண‌ங்கள ை வசூ‌‌‌லி‌ப்ப‌தி‌ல் கூ ட அரச ு மெ‌த்தனமாக‌ச ் செய‌ல்படு‌கிறத ு எ‌ன்ற ு ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் வரு‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மு‌ன்னா‌ள ் ‌ பீகா‌ர ் ஆளுந‌ர ் பூ‌ட்டா‌ சி‌ங ், மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்சரு‌ம ் மூ‌த் த ப ா.ஜ.க தலைவ‌ருமா ன ஜ‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ங ், ப ா.ஜ.க தலைவ‌ர ் இரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் போ‌ன்றவ‌ர்களு‌ம ் தவ‌‌றிழை‌ப்பவ‌ர்க‌ளி‌ல ் அட‌க்க‌ம ்.

‌ வி‌திகள ை ‌ மீ‌றி‌க ் குடி‌யிரு‌ப்பவ‌ர்க‌ள ் வைத்து‌ள் ள பா‌க்‌கி‌த ் தொக ை ப ல கோட ி ரூபா‌ய்களை‌த ் தா‌ண்டி‌யு‌ள்ளத ு. ஆனா‌ல ் அத ை வசூ‌‌லி‌ப்பத‌ற்க ு அரச ு எ‌ந் த நடவடி‌க்கையையு‌ம ் எடு‌க்க‌வி‌ல்ல ை. அரசு‌க ் குடி‌யிரு‌ப்புக‌ளி‌ல ் ச‌ட்ட‌ விரோதமாக‌க ் குடி‌யிரு‌‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன ் ‌‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌ப்பத‌ற்க ு ‌ நீ‌திம‌ன்ற‌த்த ை அணு‌கியத‌ற்கா க அரச ை ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கடி‌ந்த ு கொ‌ண்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments