Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌‌ர் நாளை ‌வீடு ‌திரு‌‌ம்பு‌‌கிறா‌ர்!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (15:35 IST)
அறுவை ‌‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப்‌பிறகு உட‌ல்நல‌ம் தே‌‌‌றிவரு‌ம் ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன்‌ சி‌ங் நாளை வீடு ‌திரு‌ம்புவா‌‌ர் எ‌ன்று மரு‌த்துவ‌‌ர்க‌ள் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்!

டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞானக் கழக மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌‌‌ன் ‌சி‌ங்‌கி‌ற்க ு ‌ கட‌ந்த ச‌னி‌க்‌கிழமை ‌குடலிறக்கத்திற்காக அறுவை‌ சி‌கி‌ச்சை நடைபெ‌ற்றது. இத‌ன்‌பிறகு அவ‌‌‌‌ரி‌ன் உட‌ல்நல‌ம் தே‌‌‌‌றிவருவதா க, ‌ மரு‌த்துவ‌‌‌‌ நிபுண‌ர் குழு‌வி‌‌‌ன் தலைவ‌‌ர் பேரா‌சி‌ரிய‌‌ர் ஸ்ர ீகா‌ந்‌த் ரெ‌ட்டி கூ‌றியுள்ளா‌‌ர ்.

'' அறுவை ‌சி‌கி‌ச்சைக்கு‌ப் பிறகு செ‌ய் ய வே‌ண்டிய சோதனைக‌ள் எ‌ல்லா‌ம் முடி‌ந்த‌பிறகு அ‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ‌ அ‌றி‌விய‌‌ல் கழக‌ மரு‌த்துவமனையி‌ல் இரு‌ந்து ‌பிரதம‌‌ர் நாளை ‌வீடு ‌திரு‌ம்புவா‌‌ர ்'' எ‌ன்று ரெ‌ட்டி தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்,

அ‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ‌ அ‌றி‌விய‌‌ல் கழக‌ மரு‌த்துவமனை‌யி‌ன் ‌சிறு‌நீரக‌விய‌ல் துறை‌த் தலைவ‌ர் பேரா‌சி‌‌ரிய‌‌ர் எ‌ன ். கு‌ப்தா தலைமை‌யிலான மரு‌த்துவ‌‌ர்க‌ள் ‌பிரதமரு‌க்கு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்தன‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments