Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர், சோ‌னியாவு‌க்கு எ‌திரான வழ‌க்கு‌த் த‌ள்ளுபடி!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (14:31 IST)
குடியரசு‌த் தலைவர் ம‌ற்று‌‌ம் குடியரசு‌த் துணை‌‌த் தலைவ‌ர் தே‌‌‌ர்த‌ல்க‌ளி‌ன்போது வா‌க்குகளை‌ப் பெறுவத‌ற்காக நாடாளும‌ன்ற உறு‌‌ப்‌பினர்களு‌க்கு கா‌ங்‌கிரஸ் தலைவர் சோ‌னியா கா‌ந்‌தி, ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌சிற‌ப்பு ‌விரு‌ந்து அளித்ததற்காக அவர்கள் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க உ‌த்தர‌விட‌க் கோ‌ரி தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்கை ‌டெல்லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நிராகரித்துவிட்டது!

உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ப‌யி‌ற்‌‌சிபெ‌‌ற்றுவரு‌ம் வழ‌க்க‌றிஞர்கள் இர‌வீ‌ந்த‌திர குமார் இ‌‌ந்த வழ‌க்கைத் தொட‌ர்‌ந்‌திரு‌ந்தார். வழ‌க்கை ‌விசாரி‌த்த ‌நீ‌திப‌தி ‌வி.‌பி. கு‌ப்த ா, இ‌ந்த மனு அர‌சிய‌ல் உ‌ள்நோ‌க்க‌த்துட‌ன் தா‌‌க்க‌ல் செய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று கூ‌றி மனுதாரரு‌க்கு ரூ.25ஆ‌யிர‌ம் அபராதம் ‌வி‌தி‌த்தார்.

'' இ‌ந்த வழ‌க்‌கி‌ல் தகு‌ந்த ஆதார‌ங்க‌ள் எதையு‌ம் மனுதாரர் சமர்‌ப்‌பி‌க்க‌வி‌ல்ல ை, வெறு‌ம் செ‌விவ‌ழி‌த் தகவ‌ல்களை வைத்து இ‌வ்வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது. ச‌ட்ட‌த்தைக் கே‌லி‌க்கூ‌த்தா‌க்குவதைத் த‌விர வேறெ‌ந்த நோ‌க்கமு‌ம் இ‌ந்த மனு‌வி‌‌ற்கு இல்ல ை, இது வெறு‌க்க‌த்த‌க்கத ு'' எ‌ன்று ‌நீ‌திப‌தி கூறினார்.

‌ மு‌ன்னதா க, ‌ பிரதம‌‌ர் ம‌‌ன்மோக‌ன்‌சி‌ங் உ‌ள்பட நா‌ட்டி‌ன் மு‌க்‌கிய‌த் தலைவ‌ர்கள் ‌‌சில‌ர் ‌மீது ‌வழ‌க்க‌றிஞ‌‌ர் இர‌வீ‌ந்‌திர‌க் குமா‌ர் தொட‌ர்‌ந்த வழ‌க்கை ‌விசாரி‌க்க மறு‌த்த ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அதை‌‌‌த் த‌ள்ளுபடி செ‌ய்தது. இதை எ‌தி‌‌ர்‌த்து உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இர‌வீ‌ந்‌திர‌க்குமா‌ர் மேல்முறையீடு செய்தார்.

'' குடியரசு‌த் தலைவர் ம‌ற்று‌‌ம் குடியரசு‌த் துணை‌‌த்தலைவ‌ர் தே‌‌‌ர்த‌ல் முறைகேடுக‌ள் தொட‌ர்பான வழ‌க்குகளை உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌ம் ம‌ட்டுமே ‌விசா‌ரி‌க்க முடியு‌ம் எ‌ன்று‌ம ், இ‌ந்த வழ‌க்‌கி‌ல் ‌கீழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் எ‌ந்த‌ச் ச‌ட்ட‌த் தவறையு‌ம் இழைக்க‌வி‌ல்ல ை'' எ‌ன்றும் நீதிபதி ‌கூ‌றினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments