Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளு‌ம‌ன்ற‌ம் காலவரை‌யி‌ன்‌றி ஒ‌த்‌திவை‌ப்பு!

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2007 (09:37 IST)
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்‌த‌ம் ‌பிர‌ச்‌சினை காரணமாக எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் ‌தினமு‌ம் அம‌ளி‌யி‌ல் ஈடு‌ப‌ட்டதா‌ல் நாடாளுமன் ற‌த்‌தி‌ன் மழைக்கா ல கூட்டத்தொடர் 4 ந ா‌ட்களு‌க்கு முன்பாகவ ே காலவரையின்ற ி ஒத்திவைக்கப்பட்டத ு.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்‌த‌ம ் ‌ பிர‌ச்‌சின ை காரணமா க எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌‌ யின‌ர் ‌ தினமு‌ம ் அம‌ளி‌யி‌ல ் ஈடு‌ப‌ட ்டு வ‌ந்தன‌‌ர். நே‌‌ற்று‌ம் இதேபோ‌ல் எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் அம‌ளி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல், மக்களவை சபாநாயகர ் சோம்நாத ் சாட்டர்ஜ ி, அவைய ை சிறப்பா க நடத் த வேண்டும ் என்ற ு தான ் எடுத் த முயற்சிகளுக்க ு எவ்வி த பலனும ் இல்ல ை. இதனால ் 42 மண ி நேரம ் வீணாகிவ ி‌ட்டது. அவையை காலவரை‌யி‌ன்‌றி ஒ‌த்‌‌தி வை‌ப்பதாக கூ‌றினா‌ர ்.

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் த‌ற்போது நட‌ந்த மழை‌க்கால கூ‌ட்ட‌த் தொட‌ர் வரு‌ம் 14ஆ‌ம் தே‌தி வரை நடைபெற வே‌‌ண்டு‌ம். ஆனா‌ல் எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌யின‌ர் செ‌ய்த அம‌ளியா‌ல் 4 நா‌ட்களு‌க்கு மு‌ன்னதாகவே நாடாளும‌‌ன்ற‌ம் ஒ‌‌த்‌திவை‌க்க‌ப்ப‌ட்டது.

இதேபோல ் மாநிலங்களவையில ் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் கடு‌ம் அம‌ளி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து சபையை காலவரை‌யி‌ன்‌றி ஒ‌த்‌‌தி வை‌ப்பதாக சபை தலைவர ் ஹமீத ் அன்சாரி அ‌றி‌வி‌த்தா‌ர். அ‌ப்போது அவ‌‌ர் கூறுகை‌யி‌ல்‌, நாடாளும‌‌ன்ற ‌வி‌திகளு‌‌க்கு உ‌ட்ப‌ட்டு சபையை சுமுகமாக நட‌த்தவே நா‌ங்க‌ள் முய‌ற்‌சி‌த்தோ‌ம். ஆனா‌ல், தொட‌ர்‌ந்‌து சபையை ஒ‌த்‌திவை‌க்க வே‌ண்டிய ‌நிலைமை ஏ‌ற்படுவதா‌ல் காலவரை‌யி‌ன்‌றி ஒ‌த்‌திவை‌ப்பதை த‌விர வேறு வ‌ழி‌யி‌ல்லை எ‌ன்று வேதனையு‌ட‌ன் கூ‌றினா‌ர்.

நாடாளுமன் ற விதிகளுக்க ு உட்பட்ட ு அவைய ை சுமூகமா க நடந் த மேற்கொள்ளப்பட் ட முயற்சிகள ் தோல்வ ி அடைந்ததால ், காலவையின்ற ி ஒத்திவைப்பத ை தவி ர வேற ு வழியில்ல ை என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments