Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ‌ஸ்தா‌னி‌ல்‌ லா‌ரி க‌வி‌‌ழ்‌ந்து 85 பே‌ர் பல‌ி!

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2007 (10:16 IST)
ராஜ‌ஸ்தா‌னி‌ல ் மலை‌ப்பாதை‌யி‌ல் உ‌ள்ள ப‌ள்ள‌த்‌தி‌ல் லா‌ர ி க‌விழ‌்‌ந்த ு 85 பே‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே ப‌லியானா‌ர்க‌ள ்.


ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌ம ், ரா‌ஜ்சாம‌ந்‌த ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ரா‌ம்தே‌வ்ர ா கோ‌யிலு‌க்க ு டிரெ‌ய்‌ல‌ர ் லா‌ரி‌யி‌ல ் 200‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ப‌க்த‌ர்க‌ள ் நே‌ற்று செ‌ன்றன‌ர ். இரவ ு 8 ம‌ணி‌க்க ு குறு‌கி ய வளைவு‌ள் ள மலை‌ப்பாதை‌யி‌ல ் லா‌ரி செ‌ன்று கொ‌‌ண்டிரு‌ந்தது. த‌ிசூ‌ர ி ‌ கி நா‌ல ் எ‌ன் ற ‌‌கிரா‌ம‌ம் அருக ே லா‌ர ி செ‌ன்ற போது ஒர ு வளை‌வி‌ல ் திரு‌ம்‌பி யது. அ‌ப்போது, லா‌ரி கட்டு‌ப்பா‌ட்ட ை இழ‌ந்த ு தடு‌ப்பு‌ச ் சுவர ை உடை‌த்து‌க ் கொ‌ண்ட ு ப‌ள்ள‌த்‌‌தி‌ல ் ‌‌ விழு‌ந்தத ு. இ‌தி‌ல் 85 பே‌ர ் உ‌ட‌ல ் நசு‌ங்‌க ி ப‌லியானா‌ர்க‌ள ்.

விப‌த்து ப‌ற்‌றி தகவ‌ல் அ‌‌றி‌ந்து உதை‌ப்பூ‌ர் மாவ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌‌ர் ரா‌ஜீ‌வ் ச‌ம்பவ இட‌த்‌தி‌ற்கு ‌‌விரை‌ந்து வ‌ந்தா‌ர். போ‌‌‌லீசா‌ர் ம‌ற்று‌ம் ‌‌‌‌தீயணை‌ப்பு படை‌யின‌‌ர் ‌‌மீ‌ட்பு ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதுவரை 75 உட‌ல்க‌ள் ம‌ீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. படுகாய‌ம் அடை‌ந்த 62‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் அரு‌கி‌ல் உ‌ள்ள வ‌ரீ‌ஸ் மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌கி‌ன்றன‌ர். இ‌‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து போ‌லீசா‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments