Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைக‌ர் மேம‌ன் குடு‌‌ம்ப‌த்‌தின‌ர் 4 பேரு‌க்கு பிணைய விடுதலை!

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (17:52 IST)
1993 மும்பை குண்டு வெடிப்பில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டைகர ் மேமன ் குடும் ப‌ த்த ை சே‌ர்‌ந் த 4 பேருக்க ு உ‌ச் ச ந‌ீ‌திம‌ன்ற‌ம ் இடைக்கா ல பிணைய விடுதலை வழ‌ங்‌‌கியு‌ள்ளத ு.

மும்பையில் 1993 ஆம ் ஆண்ட ு நட‌ந் த தொடர ் குண்டு வெடிப்ப ு வழக்கில ் தண்டன ை பெ‌ற்ற டைக‌ர ் மேம‌ன ் குடு‌ம்‌ப‌த்‌தின‌ர ் மூபின ா (எ) பாய ா மூச ா, யூசுப ் அப்துல ் ரசாக ் மேமன ், ரூபின ா சுலேமான ் மேமன ், அஞ்சும ் அப்துல ் ரசாக ் மேமன் ஆ‌கியோ‌ர ் பிணைய விடுதலை கோரி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்திருந்தனர ்.

இ‌ந் த மன ு ‌ விசா‌ரி‌த் த உச்ச நீதிமன்ற நீதிபதிகள ் அரிஜித ் பசாயத ், ப ி. சதாசிவம ் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, 4 பேரு‌க்கு‌ம ் இடை‌க்கா ல பிணைய விடுதலை வழ‌‌ங்‌கியத ு. மும்ப ை தட ா நீதிமன்றத்தின ் தீர்ப்ப ு நகல்கள ் கிட ை‌ த்தது‌ம ் 4 பேரும ் நீதிமன்றத்தில ் ஆஜரா க வேண்டும ் என்றும ் நீதிபதிகள ் உத்தரவிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments