Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுசக்தி ஒப்பந்தம்:அவைகள் தள்ளிவைப்பு

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2007 (11:33 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு குறித்த ு ஆரா ய அமைக்கப்பட்டுள் ள குழ ு குறித் த அறிவிப்ப ு நாடாளுமன்றத்தில ் வெளியிடப்படாதத ு அவைய ை அவமதிப்பதாகும ் என்ற ு கூற ி ப ா.ஜ.க. உள்ளிட் ட எதிர்க்கட்சிகள ் ஏற்படுத்தி ய அமளியால ் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டன.
மக் களவை நடவடிக்கைகள ் பிற்பகல ் 3 மண ி வர ையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் தள்ளிவைக்கப்பட்டுள்ளத ு!

இன்ற ு கால ை மக்களவ ை கூடியதும ் பே ச எழுந் த பாரதி ய ஜனத ா கட்சியின ் மக்களவ ை துணைத ் தலைவர ் விஜய ் குமார ் மல்ஹோத்ர ா, கேள்வ ி நேரத்த ை தள்ளிவைத்துவிட்ட ு அண ு ஒப்பந் த ஆய்வுக ் குழ ு பற்றி ய அறிவிப்பின ் மீத ு விவாதம ் நடத் த வேண்டும ் என்ற ு தான ் அளித்துள் ள தள்ளிவைப்ப ு தீர்மானத்திற்க ு அனுமத ி கோரினார ்.

அதன ை நண்பகல ் 12 மணிக்க ு விவாதத்திற்க ு எடுத்துக ் கொள்வதாகக ் கூறி ய அவைத ் தலைவர ் சோம்நாத ் சாட்டர்ஜ ி, குழந்தைகள ், மின ் சக்த ி திட்டங்கள ் ஆகிய ன குறித் த முக்கி ய கேள்விகளுக்க ு பதிலளிக்கப்படவுள்ளதால ் கேள்வ ி நேரத்த ை தள்ளிவைக் க இயலாத ு என்ற ு கூறினார ்.

அதன ை ஏற் க மறுத் த ப ா.ஜ.க. உள்ளிட் ட எதிர்க்கட்ச ி உறுப்பினர்கள ், அண ு சக்த ி ஒப்பந்தம ் குறித்த ு ஆரா ய நாடாளுமன் ற கூட்டுக ் குழுவ ை அமைக் க வேண்டும ் என்ற ு தொடர்ந்த ு வலியுறுத்த ி முழக்கமிட்டதால ் அவ ை நடவடிக்கைகள ் அர ை மண ி நேரத்திற்க ு தள்ளிவைப்பதா க சோம்நாத ் சாட்டர்ஜ ி அறிவித்தார ்.

அதன்பிறக ு அவ ை மீண்டும ் கூடியபோத ு பேசி ய ஐக்கி ய ஜனத ா த ள உறுப்பினர ் பிரபுநாத ் சிங ், அண ு ஒப்பந்தம ் பற்ற ி முதலில ் விவாதிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத் த அதனைத ் தொடர்ந்த ு மற் ற எதிர்க்கட்ச ி உறுப்பினர்கள ் முழக்கம ் எழுப்பினர ்.

5 நிமி ட நேரம ் இதன ை கவனித்துக ் கொண்டிருந் த அவைத ் தலைவர ் சோம்நாத ் சாட்டாஜ ி, அவ ை நடவடிக்கைகள ை பிற்பகல ் 3 மண ி வர ை தள்ளிவைப்பதா க அறிவித்தார ்.
இதே நிலை மாநிலங்களவையிலும் ஏற்பட்டதால் மாநிலங்களவையை 2 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Show comments