Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒ‌த்துழை‌ப்பு வெ‌ற்‌றி பெற அரசு செய‌ல்படு‌ம் ‌: ‌பிரணா‌ப் முக‌‌ர்‌ஜி

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2007 (18:30 IST)
இ‌ந்‌தி ய - அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன ் ‌ மீத ு இடதுசா‌ரிக‌ள ் எழு‌ப்‌பியு‌ள் ள ‌ ச‌ந்தேக‌ங்களு‌க்க ு ‌ தீ‌‌ர்வுக‌ண்ட ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை வெ‌ற்‌றிகரமா க நடைமுறை‌ப்படு‌த் த மத்தி ய அரச ு செய‌ல்படு‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சார்க ் கருத்தரங்கிற்கு இடையே செய்தியாளர்களிடம ் பேசிய பிரணாப் முகர்ஜ ி, அண ு ஒத்துழைப்ப ை நடைமுறைப்படுத்தும ் 123 ஒப்பந்தம ் குறித்த ு ஆரா ய, ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணியும ், இடதுசாரிகளும ் ஒப்புக்கொண்ட ு குழ ு அமைக் க முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு. அக்குழ ு அளிக்கும ் பரிந்துரைகள ை கருத்தில ் கொண்ட ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதற்கா ன நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்படும ் என்ற ு கூறினார ்.

அண ு ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் குறித்த ு நாடாளுமன்றத்தில ் விவாதம ் நடத் த அரச ு தயாராகவ ே உள்ளத ு என்ற ு கூறி ய பிரணாப ் முகர்ஜ ி, இந்தி ய - அமெரிக் க அண ு ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை வெற்றிகரமா க நடைமுறைப்படுத் த அரச ு செயல்படும ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments