Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுசக்தி ஒப்பந்தம் : நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க அரசு மறுப்பு

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (14:18 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ு குறித்த ு ஆரா ய நாடாளுமன்றக ் கூட்டுக ் குழுவ ை (Joint Parliamentary Committee) அமைக் க வேண்டும ் என் ற பாஜ க உள்ளிட் ட எதிர்க்கட்சிகளின ் கோரிக்கைய ை ஏற் க முடியாத ு என்ற ு அரச ு நிராகரித்துவிட்டத ு.

மக்களவையில ் இன்ற ு கால ை கேள்வ ி நேரம ் துவங்கியதும ் ஒர ு சே ர பே ச எழுந் த பாஜ க உள்ளிட் ட எதிர்க்கட்ச ி உறுப்பினர்கள ், இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்ப ை நடைமுறைப்படுத்தும ் 123 ஒப்பந்தத்த ை ஆரா ய நாடாளுமன் ற கூட்டுக ் குழ ு அமைக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தினர ்.

நீண் ட நேரம ் அவர்கள ் முழக்கமிட்டபட ி இருந்தனர ். அதற்க ு பதிலளித்துப ் பேசி ய அயலுறவ ு அமைச்சரும ், அவ ை முன்னவருமா ன பிரணாப ் முகர்ஜ ி, " அரச ு செய்த ு கொள்ளும ் எந் த சர்வதே ச ஒப்பந்தமும ் நாடாளுமன்றத்தின ் பரிசீலனைக்க ு உட்படுத்தப்பட்டதில்ல ை. இதுவ ே 1950 ஆம ் ஆண்ட ு முதல ் கடைபிடிக்கப்பட்ட ு வரும ் நடைமுறையாகும ். சோவியத ் ஒன்றியத்துடன ் 1971 ஆம ் ஆண்ட ு நட்ப ு ஒப்பந்தம ் செய்த ு கொள்ளப்பட் ட பின்புதான ் நாடாளுமன்றத்திற்க ு தெரிவிக்கப்பட்டத ு" என்ற ு கூறினார ்.

எந்தவொர ு அந்நி ய நாட்டுடனும ் மத்தி ய அரச ு செய்த ு கொள்ளும ் ஒப்பந்தத்த ை நாடாளுமன்றத்தின ் பரிசீலனைக்க ு கட்டுப்படுத் த அரசியல ் சட்டம ் இடம்கொடுக்கவில்ல ை என்ற ு உரத் த குரலில ் முகர்ஜ ி கூறினார ்.

அப்போத ு பே ச எழுந் த பாஜகவின ் மக்களவ ை கட்சித ் துணைத ் தலைவர ் வ ி. க ே. மல்கோத்ர ா, அண ு சக்த ி ஒப்பந்தம ் குறித்த ு ஆரா ய ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணியும ், இடதுசாரிகளும ் தனிக்குழ ு அமைக் க முடிவ ு எடுத்த ு அறிவித்திருப்பதும ், அதுவர ை அந் த ஒப்பந்தம ் நடைமுறைப்படுத்தப்படாத ு என்ற ு அறிவித்திருப்பதும ் அவையின ் உரிமைய ை மீறி ய நடவடிக்க ை என்ற ு கூற ி தான ் அளித்துள் ள உரிம ை மீறல ் அறிக்க ை மீத ு விவாதிக் க வேண்டும ் என்ற ு கோரினார ்.

அதற்க ு பதிலளித் த மக்களவைத ் தலைவர ் சோம்நாத ் சாட்டர்ஜ ி, மல்கோத்ரர ் அளித் த உரிம ை மீறல ் தொடர்பா ன தாக்கீத ு தனத ு பரிசீலனையில ் உள்ளத ு என்ற ு கூறினார ்.

அப்பொழுத ு பேசி ய நாடாளுமன் ற விவகாரத ் துற ை அமைச்சர ் பிரியரஞ்சன ் தாஸ ் முன்ஷ ி, அண ு சக்த ி ஒப்பந்தத்த ை ஆரா ய குழ ு அமைப்பத ு என்பத ு அரசின ் முடிவுதானேத ் தவி ர, ஆளும ் - இடத ு கூட்டணியின ் முடிவ ு அல் ல என்றும ், எனவ ே அத ு உரிம ை மீறல ் ஆகாத ு என்றும ் கூறினார ்.

அண ு சக்த ி ஒப்பந்தம ் குறித்தும ், அத ு தொடர்பா ன அனைத்த ு பிரச்சினைகள ் குறித்தும ் விவாதிக் க அரச ு தயாராகவ ே உள்ளத ு என்ற ு கூறினார ்.

ஆனால ், அதன ை எதிர்க்கட்சிகள ் ஏற்காதத ை அடுத்த ு அவையில ் ஏற்பட் ட குழப்பத்தால ் அவ ை நடவடிக்கைகள ் தள்ள ி வைக்கப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

Show comments