2007ல் மழை, வெள்ளத்தால் 2,163 பேர் பலி!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (20:39 IST)
2007 ஆம ் ஆண்ட ு இதுவர ை பெய் த மழ ை, வெள்ளம ் காரணமா க 2,163 பேர ் உயிரிழந்துள்ளதா க மத்தி ய அரச ு தெரிவித்துள்ளத ு!

மாநிலங்களவையில ் எழுத்துப்பூர்வமா க பதிலளித ்துப் பேசிய உள்துற ை துண ை அமைச்சர ் ராதிக ா செல்வ ி, 2007 ஆம ் ஆண்டில ் மழ ை, வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட 22 கிராமங்களில ் இதுவர ை 2,163 பேர ் உயிரிழந்துள்ளனர ் என்றும ், 90,000 கால்நடைகள ் உயிரிழந்துள்ளதாகவும ், 11,77,000 வீடுகள ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும ், 50,369 லட்சம ் ஹெக்டேர ் விவசா ய நிலங்கள ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும ் கூறினார ்.

மழ ை, வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட மாநிலங்களில ் பீகாரில ் அதிகமா க 450 பேர ் உயிரிழந்துள்ளதாகவும ், கேரள ா (239), உத்தரப ் பிரதேசம ் (216), மேற்குவங்கத்தில ் (212), கர்நாடகாவில ் 148 பேரும ் உயிரிழந்துள்ளதா க ராதிக ா செல்வ ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு ஏன் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? பொங்கல் பரிசு குறித்து சீமான் கேள்வி..!

கம்யூனிஸ்ட் தவிர யார் வேண்டுமானாலும் கூட்டணியில் இருந்து மாறலாம்.. ஜனவரி இறுதியில் தான் தெரியும்..

திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு நீதி கிடைத்துவிட்டது.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்..

Show comments