ஹைதராபாத் குண்டு வெடிப்பு : சந்தேகிக்கப்படும் நபரின் படம் வெளியீடு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (20:30 IST)
PTI PhotoPTI
44 பேர ் பலியாகக ் காரணமா ன ஹைதராபாத ் இரட்ட ை குண்டுவெடிப்பில ் தொடர்பிருக்கலாம ் என்ற ு சந்தேகிக்கப்படும ் நபரின ் கணின ி வரைபடத்த ை ஆந்தி ர மாநி ல காவல்துற ை வெளியிட்டுள்ளத ு!

இன்ற ு இப்புகைப்படத்த ை வெளியிட் ட ஹைதராபாத ் மாநக ர காவல்துற ை, லும்பின ி பூங்காவில ் நடந் த குண்ட ு வெடிப்பில ் தொடர்பிருக்கலாம ் என்ற ு சந்தேகிக்கப்படும ் இந் த நபருக்க ு 25 வயத ு இருக்கும ் என்ற ு கூறியுள்ளத ு.

இந் த நபர ் கறுப்ப ு நி ற பையுடன ் அந்தப ் பூங்காவில ் இருந்ததா க நேரில ் பார்த்தவர ் தெரிவித் த அடையாளங்கள ை வைத்த ு அந் த நபரின ் உருவத்த ை கணினியில ் உருவாக்கியதாகவும ் மாநக ர காவல்துற ை தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments