Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒப்பந்த ஆய்வுக் குழு : பிரதமர்-சோனியா ஆலோசனை!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (19:28 IST)
இந்தி ய - அமெரிக் க அண ு சக்த ி ஒத்துழைப்பிற்க ு அனுமத ி அளித்த ு அமெரிக் க நாடாளுமன்றம ் நிறைவேற்றி ய ஹென்ர ி ஹைட ் சட்டம ் குறித்த ு ஆரா ய குழ ு அமைப்பத ு குறித்த ு பிரதமர ் மன்மோகன ் சிங்கும ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்தியும ் ஆலோசன ை நடத்தினர ்!

அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா க இடதுசாரிகள ் எழுப்பிவரும ் சந்தேகங்கள ் குறித்த ு ஆரா ய ஏற்படுத்தப்படவுள் ள ஆய்வுக ் குழ ு குறித்த ு நடந் த இந் த ஆலோசனைக ் கூட்டத்தில ் அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜியும ், பாதுகாப்ப ு அமைச்சர ் ஏ. க ே. அந்தோணியும ் கலந்துகொண்டனர ்.

நாள ை நடைபெறவுள் ள ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி - இடதுசார ி கூட்டணிகளின ் ஒருங்கிணைப்புக ் குழுக ் கூட்டத்தில ் இக்குழ ு அமைப்பத ு குறித்த ு அரச ு முடிவ ை அறிவிக்கும ் என்ற ு எதிர்பார்ப்பதா க மார்க்சிஸ்ட ் கட்சியின ் நாடாளுமன் ற குழுத ் தலைவர ் சீதாராம ் யச்சூர ி கூறியுள்ளார ்.

அரசியல ் ரீதியா ன குழ ு அமைக்கப்பட்ட ு அண ு சக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தம ் குறித் த கேள்விகளுக்க ு விட ை காணும ் வர ை அத ு தொடர்பா ன எந் த நடவடிக்கையையும ் அரச ு மேற்கொள்ளக்கூடாத ு என்ற ு இடதுசாரிகள ் ஏற்கனவ ே கூறியிருந்தனர ்.

இக்குழுவில ் இடதுசார ி கட்சிகளின ் உறுப்பினர்களுக்கும ் இடமளிக்கப்படும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

அரச ு அமைக்கும ் இக்குழ ு, ஒர ு கா ல வரையறைக்குள ் தனத ு ஆய்வ ு முடிவ ை தெரிவிக் க வேண்டும ் என்ற ு வற்புறுத்துவீர்கள ா என்ற ு கேட்டதற்க ு, ஆம ் என்ற ு சீதாராம ் யச்சூர ி பதிலளித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

Show comments